ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.