விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தன. ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக வளர்ந்து வந்தன.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ்5 நிகழ்ச்சியின் மூலமாக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தான் தாமரைச்செல்வி தெருக்கூத்து கலையை மக்களுக்கு விளக்கி எடுத்துக்காட்டி சிறந்து விளங்கி வரும் தாமரைச்செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தாமரைக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல தாமரைக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து தாமரைச்செல்விதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் முதல் இடத்தை ராஜி வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா வெற்றி பெற்றார். தாமரைச்செல்வி கடைசிவரையிலும் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்தார். பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து பிக்பாஸ் அல்ட்மேட்டிலும் கலந்து வந்தார். அதிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
இந்நிலையில் தன் மகனோடு சேரவேண்டும். என்பதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெருக்கூத்து கலையில் சிறந்து விளங்கிய தாமரைச்செல்விக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்தது. விஜய் டிவி இதற்கு தாமரைச்செல்வி அதிர்ஷ்டத்தின் உச்சகட்டம் என்று நினைத்து சந்தோஷத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வந்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடந்து வரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாமரைச்செல்வி முக்கிய போட்டியாளராக பங்கேற்று வந்தார். பிக்பாஸ் வீட்டிற்கு பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டார். ரசிகர்களின் மத்தியில் பெரிதளவில் ஆதரவை பெற்று வந்துள்ளார்.
தற்போது முதல்முறையாக விமானத்தில் செல்வது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கும் என்னை ஆதரித்த ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.