சன்னிலியோனையே திணறடிக்கும் பிரபலத்தை தட்டி தூக்கிய பிக்பாஸ் குழு.? அட சீசன் 4-ல் இவரா.? விழியை உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

biggboss-4-tamil360newz

Bigg Boss 4 new contestant tik tok Elakkiya: விஜய் தொலைக்காட்சியில் சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.

அந்த வகையில் முதல் மூன்று சீசன்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதனால் மக்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது இதனை அடுத்தே இந்த சீசனில் யார் யார் பங்கு கொள்ள போகிறார்கள் என்ற சிகரெட்டை பொதுமக்கள் தற்போது ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை விருவிருப்பாக தேர்வு செய்து வருகிறது பிக்பாஸ் குழு.

பிக்பாஸ் நான்காவது சீசனில் ஒரு சில போட்டியாளர்களை தேர்வு செய்திருந்த நிலையில் தற்போது டிக் டாக்கில் அதிக ரசிகர்களை கொண்ட இலக்கியா என்ற பெண்மணியும் இந்த 4 வது சீசனில் கலந்து கொள்ள போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவர் டிக்டாக்கில் ஆபாச மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakiya
ilakiya

இவரைப் போன்ற ஒரு சிலரை சீசன் சீசனாக தேர்வு செய்து வருகிறது பிக்பாஸ். ஏனென்றால் அப்பொழுது தான் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுத் தொடங்கும் இதனால்தான் பிக் பாஸ் மிகச்சிறப்பாக போகும் என கருதுகிறது.