அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்.. இந்த வாரம் அசிங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்

bigg boss voting list
bigg boss voting list

Bigg Boss Voting List: சமீப காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி பல எதிர்பாராத மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருவதனால் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதாவது பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் வெளியேற்றி இருப்பதனால் இதனால் டுவிட்டர் பக்கத்தில் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், பிராவோ, பூர்ணிமா, ஐஷு ஆகியோர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் பூர்ணிமா மற்றும் ஐஷு இருவரில் ஒருவரை கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற முடிவில் ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

சூனியக்காரி மாயா, நிக்சன், ஜோவிகா ஆகியோர்களின் மீதும் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்து இவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். மாயா கேப்டனாக இருந்து கொண்டு அர்ச்சனா, தினேஷ், விசித்ரா போன்றவர்களை டார்கெட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஏஜென்ட் டீமுக்கு எதிராக குரல் கொடுப்பதனால் அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு.! முன்னாள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனனின் வைரல் பதிவு..

இவ்வாறு ஏஜென்ட் டீமுக்கு எதிராக மோதி வரும் அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அப்படி அதிகபட்ச வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். 123160 வாக்குகளை பெற்றுள்ளார் இவரை தொடர்ந்து விசித்ரா, தினேஷ், பிராவோ ஆகியோர்கள் அடுத்தடுத்த இடத்தினை பிடித்துள்ளனர்.

கடைசி இரண்டிடங்களில் ஐஷு மற்றும் பூர்ணிமா இருக்கும் நிலையில் பூர்ணிமாவிற்கு 18064 ஓட்டுகளும், ஐஷுவுக்கு 18030 ஓட்டுகளும் கிடைத்திருக்கிறது. இவர்களுக்கு சில வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்து வரும் நிலையில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று பூர்ணிமா தான் நிச்சயம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அனைவரும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.

சூப்பரா நடிக்கிறான், வளரட்டும்.. ரஜினிக்கு வழி விட்ட சிவாஜி.! எந்த படத்தில் தெரியுமா.?

வேண்டுமென்றே ஒருவரை பழிவாங்க வேண்டும் என இவர்கள் கேங் அமைத்து விளையாடி வருவதற்கு கமல்ஹாசனும் துணை போவதனால் ரசிகர்கள் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.