உன்ன ஆர்டிஸ்ட் என்று சொன்னதுக்கு என்னதான் செருப்பால அடிச்சிக்கணும்.! நிக்சனுக்கு பதிலடி கொடுத்த பிரதீப்..

bigg boss pradeep
bigg boss pradeep

Bigg Boss season 7 promo: 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே ஸ்மால் பாக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டு குரூப் போட்டியாளர்களாக பிரித்துள்ளனர். எனவே இதன் காரணத்தினால் தொடர்ந்து அனைவரும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பிரதீப் மற்றும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் நிக்சன்க்கு இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்குரிய ப்ரோமோக்களும் வெளியாகி வருகிறது. முதல் ப்ரோமோவில் நிக்சன் உனக்கு தகுதி இல்லை நான் கஷ்டப்பட்டு பாடி இந்த இடத்துக்கு வந்திருக்க உன்ன மாதிரி தந்திரமாக வரல என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை மூடிகிட்டு உட்காரு என கூறினார்.

bigg boss
bigg boss

இதனால் பிரதீப் நிக்சனா இப்படி பேசுவது என்று ஆச்சரியத்துடன் இருந்து வந்தார். இதனை அடுத்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ பிரதீப் நிக்சன் பேசிய அனைத்திற்கும் பதில் கூறும் வகையில் இடம்பெற்றிருக்கிறது. அதாவது பிரதீப் தகுதி இல்லை என்பதை எப்படி சொன்னேன் என்றால் என்ன பத்தி குறை சொல்வதற்கு எவனுக்கும் தகுதி இல்லை என்று அர்த்தத்தில் சொன்னேன்.

உன்னை குற்றம் சொல்லி நான் என்னடா பண்ணப் போறேன், நீ சொல்றில ஒரு ஆர்டிஸ்ட் என்று என் உரிமை குரல் எடுத்து நான் கத்தி பாடுவேன் என்று சொல்றில, அப்படினா நீ ஹீரோ தானே நான் ஹீரோ இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம். உன்னை எல்லாம் ஆர்டிஸ்ட் என்று நினைத்த என்னை தான் செருப்பால் அடிக்கணும் என்று ஆவேசமாக கூறிவிட்டு  நிக்சன் மிகவும் சோர்வாக அமர்ந்து வருத்தமடைகிறார்.