என்ன மாதிரி ஒரு கெட்டவளை யாராலும் பார்த்து இருக்க முடியாது என தன்னுடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்திய ஜனனி.! ப்ரோமோ இதோ..

jenani
jenani

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக பல சர்ச்சைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது மிகவும் அதிரடியாக பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நாள்தோறும் ரகளை தான் அதிலும் செருப்பை எடுத்து காட்டுவது முதல் அடிக்காத ஒரு குறையாக ஆக்ரோஷமாக பேசுவது என அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறார்கள்.

பொம்மை டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் தங்கள் கையில் கிடைக்கும் பொம்மையை எடுத்துக் கொண்டு ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதில் யாருடைய பெயர் கொண்ட பொம்மை இலக்கை அடைவில்லையோ அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் இந்த விளையாட்டு முந்தைய சீசனிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறையும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் மிகவும் அருமையாக விளையாடுகின்ற ன அதில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மிகவும் சுவாரசியமான விஷயம் தெரிய வருகிறது அதாவது இந்த பொம்மை டாஸ்க் ஜனனி பெயர் கொண்ட பொம்மை செரினாவுக்கு கிடைக்கிறது ஆனால் அவர் அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடாமல் அமைதியாக ஒரே இடத்தில் நிற்கிறார்.

எனவே ஜனனி அந்த போட்டியில் இருந்து நீக்கப்படுகிறார் இதனை பிக்பாஸ் அறிவித்தவுடன் வேண்டும் என்றே தான் செரினா இவ்வாறு செய்தார் என தெரிகிறது இதனால் வருத்தம் அடைந்த ஜனனி என்னுடைய நன்றாக பழகினால் நான் எல்லோருக்கும் நல்லவர் ஆனால் என் முதுகில் குத்தி எனக்கு வலிக்கும்படி செய்தால் என்னை போன்ற கெட்டவள் யாரும் கிடையாது.

என்ன மாதிரி அப்பாவையும் கிடையாது என்ன மாதிரி கெட்டவலும் கிடையாது என வில்லத்தனமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். ஜனனி இதோட இந்த ப்ரோமோ நிறைவடைகிறது இவ்வாறு தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில் இதற்கு மேல் ஜனனியின் மற்றொரு ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.