நீ என் பொண்ணு மாதிரி உன் காலில் வேணாலும் விழிக்கிறேன் எனக் கூறிய ஜிபி முத்துவை கதற கதற அழுக விட்ட தனலட்சுமி.! கடும் கோபத்தில் ரசிகர்கள்..

bigg-boss-06
bigg-boss-06

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் தற்பொழுது தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது மேலும் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக இருந்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ சோசியல் மீடியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

அதாவது யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வரும் நிலையில் தற்போது இவருக்கு தான் அதிகமாக ரசிகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்து வருகிறது மேலும் இவர் தான் இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் ஜிபி முத்துவை கஷ்டப்படுத்தி வருகிறார்.

மேலும் அவர் என்ன பேசினாலும் அதனை விமர்சனம் படுத்தி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தனலட்சுமி ஜிபி முத்துவை எதிரியாகவே பார்த்து வருகிறார் அதாவது தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அது தெரிய வருகிறது அதில் அப்செட்டாக இருக்க வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிலர் அனைவரும் சமாதானப்படுத்தினார்கள்.

மேலும் நான் பண்ண தப்புக்காக சாரி சொல்லியும் கூட என்னை தனலட்சுமி முறைத்துக் கொண்டே இருக்கிறார் என கூறுகிறார் பிறகு எதுவும் பேசாமல் இருந்து வந்த தனலட்சுமி இவ்வாறு ஜிபி முத்து சொன்னதும் நான் திரும்பிப் பார்த்தது உங்களுக்கு முறைக்கிற மாதிரி இருக்கா ரொம்ப நடிக்காதீர்கள் என மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். ஜிபி முத்து பதிலுக்கு பேச தொடங்க உடனே என்னை எகிறி விட்டு வரீங்க என தனலட்சுமி கோபமாக கேட்கிறார்.

மேலும் ஜிபி முத்து நீ பொண்ணு என் மாதிரி வேணும்னா காலில் கூட விழிக்கிறேன் என்று கூறுகிறார். இதன் காரணமாக போட்டியாளர்கள் அனைவருக்கும் வருத்தம் ஏற்படுகிறது எனவே ஜிபி முத்துவை சமாதானப்படுத்துகிறார்கள் மேலும் ஜிபி முத்து கண் கலங்கி அழுகிறார். பிறகு தனலட்சுமி சமாதானமாகாமல் மேலும் என்னை வா போனு சொல்றாரு இன்று சம்பந்தமே இல்லாமல் அவர் ஒரு தலைப்பை பேசுகிறார். இவ்வாறு தனலட்சுமி பேச ரசிகர்கள் அனைவரும் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள்.