விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ள நிலையில் கமலஹாசன் தொகுப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கரண்ட் ஓபனிங் நடைபெற்றது மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் சர்ச்சைக்குரிய நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய உள்ளார்கள் மேலும் சென்ற சீசன் டிஆர்பி-யில் பெரிதும் அடிவாங்கிய நிலையில் போட்டியாளர்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.
மேலும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் ஜிபி முத்து, ஜனனி, விஜே மகாலட்சுமி, அமுதவாணன் போன்ற முக்கிய பிரபலங்களும் பங்கு பெற்று உள்ளார்கள் மேலும் ஜிபி முத்துவின் எதார்த்த பேச்சியும், ஜனனியின் குழந்தை தயிர் அமான செயல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் ஜிபி முத்து தன்னுடைய தங்கை ஜனனியின் மூலம் எனக்கு ஸ்ரீலங்கா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறார்.
இந்நிகழ்ச்சி அறிமுகமான நாளிலிருந்து பெரிதாக எந்த பிரச்சனையும் வராமல் இருந்து வந்த நிலையில் அனைவரும் மிகவும் பொறுமையாக தங்களுடைய வேலைகளை பார்த்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது மேலும் நடிகர் ஒருவரால் ஆயிஷா அழுது உள்ளார்.
அதாவது இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களிடம் பழகாமல் இருக்கிறார்கள் அப்படி நீங்கள் பழக வேண்டும் என நினைக்கும் போட்டியாளரை அழைத்து பேசி பழகுமாறு பிக் பாஸ் கூறுகிறார். அந்த நேரத்தில் அசல் கோளாறு ஆயிஷாவிடம் பேச வேண்டும் என அழைக்கிறார்.
பிறகு ஆயிஷாவும் எதார்த்தமாக சொல்லுடா என கேட்க அதற்கு அசல் கோளாறு எனது சொல்லுடா வா எனக் கூற பிறகாய் ஷா சாரி சொல்லுங்க என கூறியுள்ளார் அதற்கு மறுபடியும் சொல்லுங்கள என கூறுகிறார் எனவே இந்த நேரத்தில் ஆயிஷா யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து கதறி அழுகிறார் இதனை பார்த்தா போட்டியாளர்கள் அசல் கோளாறிடம் கூப்பிட்டு ஆயிஷா அழுததை கூறியுள்ளனர் பிறகு அனைவரும் ஆயிஷாவை சமாதானப்படுத்தி உள்ளார்கள்.