விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு சாந்தி வெளியேறினார். இவரை தொடர்ந்து ஜி.பி முத்து தானாக வெளியே நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அசல் கோளாறு வெளியேறினார் இவர் வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் 5 பேர் சிக்கி ஆகியுள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக இருந்த சில போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டோம் என மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வீட்டில் அசீம் தொடர்ந்து ஓவராக பேசி வந்ததால் போட்டியாளர்கள் உட்பட கமலஹாசன் அவர்களின் வரை அனைவரும் திட்டி தீர்த்து விட்டார்கள்.
எனவே இந்த வாரத்தில் அசீம் அடக்க ஒடுக்கமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் மகேஸ்வரி அசீமை அசிங்கப்படுத்தி இருக்கிறார். அதாவது அந்த ப்ரோமோவில் நேற்று இருந்து அசீம் அமைதியாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார் என பேச்சு கிளம்பியது.
இது பிக்பாஸ்க்கு கேட்டுவிட்டது போன்று அசீமை கத்த விட்டு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்நிலையில் அசீம்க்கும் மகேஸ்வரிக்கும் இடையே தான் சண்டை மேலும் அசீம் வழக்கம் போல் யாரையும் பேச விடாமல் கத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறை மகேஸ்வரி அதை செய்து விட்டு நடையை கட்டி விடுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்னடா அசீம்முக்கு வந்த சோதன என கூறி வருகிறார்கள்.
இந்த வார நாமினேஷனில் தன்னுடைய பெயர் இல்லை என்ற காரணத்தினால் விஜே மகேஸ்வரி தான்தான் பெரியாளு போல கத்தி வருகிறார் எனவே ரசிகர்கள் இவருக்கும் இதற்கும் மேல் ஒரு முடிவை கட்டி விட வேண்டியது தான் என கூறி வருகிறார்கள் தற்பொழுது எதற்கு கத்தி வருகிறார் என்பது தெரியவில்லை. மேலும் இதனைத் தொடர்ந்து அசீம் என்னதான் செய்தாலும் கிண்டல் செய்து அசிங்கப்படுத்தினாலும் அவரைப்பற்றி ஷிவின் மிகவும் நல்ல விதமாக பேசி இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது மேலும் ஷிவினுக்கு நல்ல மனசு எனவும் கூறி வருகிறார்கள்.