விஜய் டிவியில் கலந்து சில வாரங்களாக பிக் பஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது பிக்பாஸில் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் நடைபெற்ற வருகிறது. மேலும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தொடர்ந்து அனைவரும் அசீமை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது அது கொஞ்சம் அமைந்துள்ளது இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் தனித்துவமாக விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவர்தான் விக்ரமன் இவர் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் முதல் ஆளாக ஆதரவு கொடுத்து வருகிறார். மிகவும் யார் மீது சரி யார் மீது தவறு எனவும் தெரிந்து கொண்டு பேசும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
இவ்வாறு இவர் தட்டிக் கேட்பதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இவரை பல போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் இருந்து வருகிறது. அதனை வெளிப்படையாக காண்பித்தும் வருகிறார்கள். இதன் மூலம் விக்ரமனுக்கு எதிராக பேசி வரும் நிலையில் தற்பொழுது மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி இருவரும் விக்ரமனை சீண்டி பார்த்துள்ளார்கள்.
அதாவது நேற்றைய எபிசோடில் நடுவராக இருக்கும் விக்ரமனை கேள்வி கேட்கிறார். அதற்கு விக்ரமனம் பதில் கூற பிறகு நக்கலாக மைனா நந்தினி சிரிக்கிறார். பிறகு தொடர்ந்து மகேஸ்வரியும் பேச இவர்களுக்குள்ளேயே பிரச்சனை ஏற்படுகிறது. தற்பொழுது மகேஸ்வரி நந்தினி உள்ளிட்ட பலரும் ஒரே டீம்மாக இருந்து வருகிறார்கள். எதிரணியில் விக்ரமன், ரட்சிதா உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு டீமுக்கு நடுவர்களாகவும் விக்ரமன், ரட்சிதா ஆகியோர்கள் எதிரணியாக்கு நடுவர்களாக இருந்து வருகிறார்கள். அப்பொழுது நடைபெறும் டாஸ் ஒன்றில் விக்ரமன் தன்னுடைய மதிப்பெண்களை இரண்டு டீமுக்கும் விளக்கத்தை சொல்லிவிட்டு வருகிறார். எனவே இவர் மகேஸ்வரி டீமுக்கு மார்க் குறைந்துவிட்டது என கடுப்பில் மைனா நந்தினி தேவையில்லாத வார்த்தைகளால் பேசுகிறார்.
இதற்கு சரியாக விக்ரமன் பேசி வர பிறகு மைனா நந்தினியின் நக்கலாக சிரிக்கிறார் இதனால் கொந்தளித்த விக்ரமன் பதிலுக்கு அவருடன் விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த சண்டையில் நடுவில் மகேஸ்வரியும் தன்னுடைய பங்கை காமித்து மிகவும் நக்கலாக பேசி வருகிறார். மகேஸ்வரியை பார்க்கும் பொழுது மிகவும் பஜார் இணைந்து இருக்கிறது என்னதான் இவர்கள் சண்டை போட்டாலும் விக்ரமன் கரெக்ட்டாக தன்னுடைய பாயிண்டுகளை கூறிவிட்டு அமைதியாக சென்று விடுகிறார்.