சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த ரட்சிதாவா இப்படி.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

rachitha-mahalakshmi-1

பொதுவாக நடிப்பில் திறமை இருப்பவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்களும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருபவர்கள் ஏராளமானவர்கள் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சின்ன திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரட்சிதா. இவருக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இதற்கெல்லாம் முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு சரவணன் மீனாட்சி சீரியல் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் தமிழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார் மேலும் தற்பொழுது வரையிலும் மீனாட்சி என்று அழைக்கப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த ஹீரோவான தினேஷை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு பல வருடங்களாகும் நிலையில் தற்போது வரையிலும் இந்த தம்பதியினர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஆனால் ரட்சிதாவின் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றி வருகிறார் மேலும் எப்படியாவது ரட்சிதாவை நெருங்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார் ராபர்ட் இதனால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.

rachitha nahalakshmi 2
rachitha nahalakshmi 2

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு மிகவும். ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார் அதாவது பில்லா படத்தில் நயன்தாரா கெட்டப்பில் இருப்பது போன்று உடைகள் அணிந்து கொண்டு ராயல் என்ஃபீல்ட் பைக் முன்னாடி அவர் நடத்திய ஹாட் போட்டோ சூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.