தனலட்சுமியை தனது பாணியில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜிபி முத்து.! தலைவர் என்றால் சும்மாவா..

gp-muthu
gp-muthu

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் 20 போட்டியாளர்களை நான்கு டீம்களாக பிரித்து விட்டது இதற்கிடையே பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது 20 போட்டியாளர்களை தொடர்ந்து தற்பொழுது மைனா நந்தினியும் 21வது போட்டோ மைனா பங்கு பெற்று இருக்கிறார்.

மேலும் முதல் கேப்டனாக ஜிபி முத்து வெற்றி பெற்று இருக்கிறார் அந்த வகையில் கடிகாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அசால்டாக நின்னு தலைவர் பதவியில் வெற்றி பெற்றார்.  மேலும் கமலஹாசன் மற்ற போட்டியாளர்களை விட அடிக்கடி ஜிபி முத்துவிடம் வம்பு இழுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் 20 போட்டியாளர்கள் என்பதால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து சண்டை சச்சரவுகளும் நான்கே நாட்களில் நடந்து வருவதாக கமலஹாசன் அவர்களை கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவிற்க இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது எதற்கெடுத்தாலும் ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் தற்பொழுது புதிய உற்சாகத்துடன் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார் அதில் கேப்டன் டாஸ்க் வெற்றி பெற்று பட்டத்தையும் வென்றுள்ளார் ஜிபி முத்து. போன வாரத்தில் ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போட அழுது இருந்தார் ஆனால் இந்த வாரம் புலி போல் சீறி வருகிறார் ஜி பி முத்து. அந்தவகையில் சமையல் செய்யும் இடத்தில் மணிகண்டனுடன் மறுபடியும் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சி செய்கிறார் எனவே தனலட்சுமி.

இதனிடையே அங்கு வந்த கேப்டன் ஜிபி முத்து அவரை விரட்டினார் சமையல் செய்யும் நேரத்தில் எதற்கு வாக்குவாதம் அவரது வேலை என்பது போல பேசினார். சும்மா உட்காரும்போது இத்தகைய வாக்குவாதங்களை வைத்து கொள்ளுங்கள் என்றும் தற்போது சமையலை கவனியுங்கள் என்று அவர் தனலட்சுமி விரட்டினார் இதற்கு தனலட்சுமி ஏதோ சொல்ல வர அதற்கு ஜிபி முத்து விரட்டுகிறார். மேலும் சக போட்டியாளர்களிடம் ஜிபி முத்து வாக்குவாதம் செய்து அவர் நடிப்பதாக கூறி அவரை அழைத்து அவரது ஆர்மியிடம் வாங்கி கட்டிக்கொண்டார் தனலட்சுமி.