சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டோ ஷூட் நடத்தி அதனை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் தற்போது இதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் மூலமாக நடித்து வரும் வினுஷா தேவி திருமண கோலத்தை நடத்திய போட்டோ ஷூட் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனவே ரசிகர்கள் திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக வினோதா தேவி களமிறங்கினார் மாடலிங் துறையில் தொடர்ந்து பணியாற்றி வந்த இவருக்கு முதல் வாய்ப்பாக இந்த சீரியல் அமைந்தது.
கருப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது பிறகு இவர் இந்த வாய்ப்பை தேடுவதற்காக டிக் டாக் வீடியோக்கள் வெளியிட்டு வந்துள்ளார். சோஷியல் மீடியாவில் இந்த சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளார்.
இவ்வாறு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே ரோஷ்னி மாற்றப்பட்டு இருந்தாலும் வின்ஷா தேவியையும் ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது