தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடியை இருக்கும் நிலையில் தற்பொழுது கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதாவது தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் குடும்பத்தினர்கள் ஒன்றினை திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்கள் மேலும் வெண்பா ரோஹித்தை திருமணம் செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார்.
அந்த வகையில் பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக தான் இந்த குழந்தையை வயிற்றில் வைத்திருந்தோம் இனிமேல் எதற்கு என கூறிவிட்டு படிக்கட்டில் இருந்து தானாக கீழே விழிக்கிறார் உடனே ரோஹித், ஷர்மிளா ஆகியோர்கள் வெண்பாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
இது ஒரு பிறக்கும் இருக்க மறுபுறம் ஹேமா தன்னுடைய துணிகளை பெட்டியில் வைத்துக் கொண்டு கண்ணம்மாவிற்கு ஃபோன் பண்ணி வர வைக்கிறார் அப்பொழுது ஹேமா பெட்டியுடன் மேலிருந்து கீழே வர கண்ணம்மா எதற்கு ஹேமா என்னை ஃபோன் பண்ணி வர சொன்ன என கேட்க சமையல் அம்மா நான் அனாதை தானே என்னை ஆசிரமத்தில் இருந்து தானே எடுத்துட்டு வந்தாங்க அப்ப நான் மறுபடியும் அங்கேயே போறேன் நான் அதை தானே அங்கே இருக்கிறேன் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
பிறகு கண்ணம்மா உண்மையை கூற சௌந்தர்யா கண்ணம்மா வேண்டாம் எனக் கூறுகிறார் பிறகு கண்ணம்மா இதற்கு மேல் உண்மையை மறைக்க கூடாது என்பதற்காக இத்தனை நாளாக என்னை சமையல் அம்மா என்று அழைத்துக்கொண்டு வந்த ஆனால் நீ எனக்கு பிறந்த குழந்தை எனக் கூறுகிறார் எனவே இதனை பார்த்து அனைவரும் கண்கலங்குகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.