விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா சூப்பர் மார்க்கெட் செல்கிறார். அப்பொழுது சௌந்தர்யாவும் சூப்பர் மார்க்கெட் செல்கிறார்.
இந்த நேரத்தில் வெண்பா எங்கு போனாலும் சௌந்தர்யா அவரின் பின்னாடியே செல்கிறார் இவ்வாறு வெண்பா தப்பிக்க முயன்ற பொழுதும் சௌந்தர்யா அவரை விடவில்லை இந்நிலையில் பிறகு கண்ணம்மாவை வெண்பா விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த நிலையில் இந்த தகவலை வெண்பாவிடம் கூறி நீ செஞ்சது எல்லாம் எனக்கு தெரிஞ்சிடுச்சு அதைக் கேட்டவுடன் நான் ஆடிப் போயிட்டேன் எனக்கு வந்த கோபத்துக்கு அன்னைக்கு உன் கழுத்தை நெரித்து கொன்னு இருப்பேன் பாரதி தடுத்துவிட்டான்.
இனியும் நீ தப்பிக்க முடியாது நான் உன்னை சும்மா விடமாட்டேன் எனவே என் அப்பாவின் கழுத்தை நெரிக்கிறார் பிறகு உங்க அம்மாவோட பழகிய விஷயத்துக்காக உன்ன உயிரோட விடுகிறேன் என வெண்பாவை தள்ளி விடுகிறார் வெண்பாவம் அங்கிருந்து கிளம்பி செல்ல அவரை கூப்பிட்டு பலார் என அறைகிறார் வீட்டுக்கு போன வெண்பா வழியில் வலி தாங்க முடியாமல் கொத்தரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பக்கம் ஹாஸ்பிடலுக்கு போய் வீட்டுக்கு திரும்பிய வேணுமிடம் அகிலன் நடந்த விஷயங்களை சொல்ல அவர் தனக்கு ஏதாவது ஆவதற்குள் பாரதி மற்றும் கண்ணம்மா ஒன்று சேர வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.இப்படிப்பட்ட நிலையில் பிறகு வெண்பா தனது வீட்டிற்குள் இருக்கும் பொழுது திடீரென காலிங் பெல் அடிக்கிறது கதவை திறந்து பார்த்தால் ரோஹித் வந்து நிற்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெண்பாவிடம் ரோகித் உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது எனக் கூற காரில் இருந்து ஷர்மிளா இறங்கி உள்ளே வருகிறார் அம்மாவை பார்த்ததும் வெண்பா மேலும் அதிர்ச்சி அடைகிறார் திரும்பவும் காலிங் பெல் அடிக்க பின்னாடியே சௌந்தர்யா வர வெண்பாவுக்கு மேலும் அதிர்ச்சியாகி விடுகிறது.
சும்மா இல்லாமல் நீங்க அமெரிக்காவில் இருந்து வந்ததும் வெண்பாவுக்கு கல்யாணம் என்று சொன்னீர்கள் இரண்டு மூன்று நாட்களில் ஆடி மாசம் முடிய போகுது எப்படி விரைவில் கல்யாணத்தை நடத்த முடியும் எங்கேஜ்மென்ட் தான் செய்ய முடியும் என ஷர்மிளா சொல்ல இப்போ எங்கேஜ்மென்ட் நடத்திடலாம் என கூறுகிறார் சௌந்தர்யா உடனே ஷர்மிளாவும் இது நல்ல ஐடியா தான் எங்கேஜ்மென்ட் நடத்த சம்மதிக்கிறார் இதனால் வெண்பாவிற்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி இன்றைய எபிசோடில் நடக்க இருக்கிறது.