விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் செல்ல பாண்டி எப்படியாவது கண்ணம்மாவை பழிவாங்க வேண்டும் என நினைத்து வந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் கண்ணம்மாவுடன் தப்பு நடந்தது போல் நாடக ஒன்றை நடத்துகிறார் இது ஊர் முழுக்க பரவ கண்ணம்மாவின் ஒழுக்கத்தை அனைவரும் குறை சொல்கிறார்கள்.
மேலும் செல்லப்பாண்டியின் புதிய செட்டப்பு தான் கண்ணம்மா என கூறிவந்த நிலையில் இதனை தெரிந்து கொண்ட கண்ணம்மா ஆக்ரோஷமாக வீட்டை விட்டு கிளம்புகிறார். அதாவது இதற்கு முன்பு செல்ல பாண்டி கண்ணம்மாவை வழிமறித்து ஏதாவது ஒரு வகையில் உன்னுடன் பார்ட்னராக இருக்க விரும்புவதாக கூறுகிறான். இதனால் கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா பல்லாரன அறைந்து உன் வேலையை என்கிட்ட வச்சுக்காத இன்னொரு தடவை இப்படி நடந்துக்கிட்டா அவ்வளவுதான் என எச்சரித்துவிட்டு செல்கிறார்.
இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எப்படியாவது கண்ணம்மாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக செல்லப்பாண்டி கல்யாண மண்டபத்தில் மணமகன் அறைக்குள் தங்கி இருக்கிறான் அந்த பக்கம் சமைத்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா ஸ்வீட் செய்வதற்கான பொருள்களை எடுக்க பாண்டி இருக்கும் ரூம்க்கு செல்கிறான் அப்பொழுது அங்கே இருக்கும் செல்லப்பாண்டியன் பிரண்ட்ஸ் கண்ணம்மா ரூமுக்கு வர இன்னிக்கி சான்சை மிஸ் பண்ண கூடாது என கூறுகின்றனர்.
பாண்டியும் இன்னைக்கு எப்படியாவது கண்ணமாவை அசிங்கப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கிறான் அதேபோல் தப்பு நடந்தது போல் ஒரு நாடகத்தை உருவாக்க அனைவரும் கண்ணம்மாவை தப்பானவள் என பேசுகிறார்கள். இதனை நினைத்து கண்ணம்மாவின் அப்பா அழுது கொண்டிருக்க இதனைப் பற்றி தெரிந்து கொண்ட கண்ணம்மா செல்லப்பாண்டியை சந்திப்பதற்காக மிகவும் ஆக்ரோஷமாக கிளம்புகிறார்.
செல்லப்பாண்டியை ஓங்கி அறைந்து நினைத்து இனிமெல் என்கிட்ட இல்ல வேற யார்கிட்டயாச்சும் இப்படி நடந்து கிட்டினா நடக்கிறதே வேற என மிரட்டுகிறார் வீட்டிற்கு வந்தவுடன் தாமரை இதற்கு மேல் செல்லப்பாண்டி கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என கூறுகிறார் பிறகு லட்சுமி வீட்டிற்கு வந்தவுடன் ஹேமா இப்ப எதற்கு இங்க வந்த என்ன சண்டை போடுகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிலவடுகிறது.