நீ எப்படி எனக்கு அப்பா வேணாம்னு முடிவு செய்யலாம் என கண்ணம்மாவை அசிங்கப்படுத்திய லட்சுமி.! கடுப்பில் ஹேமா..

bharathikannama 1
bharathikannama 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இரவில் கணேசன் பாரதியும் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரத்தில் லட்சுமி அங்கு வருகிறாள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்த என கணேஷன் கேட்க எனக்கு அப்பாவை பார்க்கணும் போல இருந்தது அதான் வந்தேன் வீட்டில் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்த்துகிட்டு இருக்காங்க நான் தான் இந்த பக்கம் வந்துட்டேன் என கூறுகிறார்.

அப்பொழுது கணேசன் நீ வந்துட்ட உன் அம்மா கண்ணம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா உன்னையும் டாக்டர் சாரையும் சும்மா விடமாட்டார் என சொல்கிறார். லக்ஷ்மி அப்பா எனக்கு இப்படி எல்லார்கிட்டயும் பயந்துகிட்டு யாருக்கும் தெரியாமல் உங்களைப் வந்து பார்க்கிறது எனக்கு பிடிக்கல எனக்கு இந்த ஊருக்கே தெரியிற மாதிரி உங்க கூட இருக்கணும் அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா பண்ணுங்க அப்பா என பாரதியிடம் கேட்கிறார்.

அதன் பிறகு பாரதியும் லட்சுமியிடம்  தனது ஐடியாவை கூறுகிறார் மறுநாள் விடிந்தவுடன் கண்ணம்மா வீட்டுக்கு செல்லும் பாரதி இன்னைக்கு வீக் எண்ட் குழந்தைகளை என் கூட இருக்கணும் கோர்ட்டு சொல்லி இருக்கு ஞாபகம் இருக்குதா என கேட்க குழந்தைகள் நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன் அவங்களும் வர மாட்டாங்க என்கிறார். அதை குழந்தைங்க சொல்லட்டும் என பாரதி கூறுகிறார் உடனே ஹேமா வந்து நான் எங்கேயும் வரலை என கூறிவிட்டு இருக்கிறார்.

பிறகு பாரதி லக்ஷ்மியும் வர சொல்கிறார் ஏன் அவளும் வந்து நான் உங்க கூட வரலைன்னு சொல்லி நீங்க அசிங்கப்படணுமா எனக் கேட்க லட்சுமி மாடர்ன் உடையில் டிப் டாப்பாக கிளம்பி வருகிறாள் கண்ணம்மாவிடம் உனக்கு புருஷன் வேணாமுன்னு முடிவு பண்ணலாம் ஆனால் எனக்கு அப்பா பேனா மண்ணு நீ எப்படி முடிவு பண்ணலாம் என கேட்க ஹேமா அப்பாவோட பத்து வருஷம் இருந்ததனால் அவருக்கு ஆசை இல்லாம இருக்கலாம்.

ஆனால் எனக்கு அப்பா வேணும் நான் ஒரு நாள் கூட அப்பாவோட இருந்தது இல்லை என சொல்லி பாரதியுடன் கிளம்புகிறார். இவ்வாறு ஹேமா மனதையும் மாற்றுவதற்காக இவர்கள் முடிவு செய்துள்ளார்கள் பிறகு ஜாலியாக லட்சுமி பாரதியுடன் ஊர் சுற்றுகிறார். இதனால் ஹேமாவுக்கு லட்சுமி என் மீது கடும் கோபம் வருகிறது.