தன்னுடைய குழந்தைக்கு அப்பாவாக பாரதியை இருக்க சொல்லி விபரீத முடிவை எடுத்த வெண்பா.!

bharathi kannama 4
bharathi kannama 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எப்படிப்பட்ட நிலையில் பாரதி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மனதை மாற்றி வரும் நிலையில் கண்ணமாக ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பாவாக இருக்க முடியுமா என பாரதியிடம் கேட்க பாரதி கனவில் கூட நடக்காது என கூறி விடுகிறார்.

இதனால  என்ன செய்யலாம் என வெண்பா பெரியதாக திட்டம் போடுகிறார் இன்றைய எபிசோடில் ஷர்மிளா வீட்டிற்கு ஜோதிடரை அழைத்து வந்து திருமண நாளை குறிக்கின்றார்கள். ஜோதிடருக்கு ரோஹித் பணம் கொடுத்து சீக்கிரமாக ஒரு நாளை சொல்லுமாறு கூறுகிறார். ஜோதிடரும் அக்டோபர் 7ஆம் தேதி அன்று கல்யாணத்தை நடத்தலாம் என சொல்ல ஷர்மிளா சரி என சொல்லி கல்யாண வேலைகளை உடனடியாக தொடங்குகிறார்.

பிறகு வெண்பா சாந்தியை வெளியே அனுப்பி வைத்துவிட்டு பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய நாடகத்தை தயாரிக்கிறார். இந்த பக்கம் பாரதி ஸ்கூலில் இருந்து வீட்டிற்கு வர சௌந்தர்யா அழைத்து லட்சுமிக்கு அப்பாவாக பேசியதை பற்றி கூறி உன் மனதில் என்னதான் இருக்கிறது உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை என கேட்கிறார்.

என்னை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை இதனை பற்றி எதுவும் பேச வேண்டாம் என பாரதி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பாரதி வீட்டை விட்டு வெளியேறி காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது வெண்பா போன் செய்து திரும்பவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்பூர்த்தி பேசுகிறார்.

பாரதி அதற்க்கு வாய்ப்பே இல்லை என திட்டி விட்டு போனை வைக்கிறார் பின்னர் வெண்பா கையில் லவிஷப்பாட்டில் ஒன்றை வைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப பாரதி போன் போடுகிறார் ஆனால் பாரதி போனை எடுக்கவில்லை இதனால் ஆத்திரைமடைகிறார் வெண்பா.