மருத்துவமனையில் ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் கண்ணம்மா.! கடுப்பான பாரதி.

bharathi-kannama-20
bharathi-kannama-20

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது வெண்பாவின் கல்யாணத்தை நோக்கியும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்படி இணைகிறார்கள் என்பதை வைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் விரைவில் வெண்பாவிற்கு சாரதியுடன் திருமணமாக இருக்கிறது. அதற்கான அலோன்ஸ்மெட் நிகழ்ச்சியும் சமீபத்தில் நடைபெற்றது அதில் வெண்பா எனக்கு சாரதி நாம் நான் பாரதியை தான் காதலிக்கிறேன் என்று கூற பாரதி எனக்கு வெண்பாவின் மீது துளிகூட காதல் இல்லை என்று கூறி விடுகிறார்.

மேலும் பாரதி வீட்டிற்கு சென்றதும் ஹேமா நீங்கள் அம்மாவை டிவோர்ஸ் செய்யக்கூடாது என்று அழ பாரதியும் நான் டிவோர்ஸ் செயல என்று கூறிவிடுகிறார். மேலும் ஹேமா பாரதியிடம் என்னுடைய அம்மா யார் என்று கேட்கிறார் இதற்கு பதில் கூறாமல் இருந்து வருகிறார் பாரதி.

இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மா இதனை கொண்டாடும் மருத்துவமனையில் உள்ள ஸ்வீட் தருகிறார்கள்.  மேலும் பாரதிக்கும் ஸ்வீட் தர பிறகு பாரதியை சந்தித்து கண்ணம்மா உங்களுக்கு பாஸ்தாதான பிடிக்கும் சாப்பிடுங்க என்று கூறுகிறார். பாரதி கோபத்தில் தனது போனை மருத்துவமனையில் வைத்துவிட்டே கோபத்தில் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

இது ஒரு பக்கமிருக்க வெண்பாவின் அம்மா ஷர்மிளா எங்கேயோ போய்விட்டதால் பாரதி இவ்வளவு சீக்கிரமா அம்மா போவேனு நினைக்கல இல்ல என்று கூறுகிறார் பிறகு என் ரூமிற்க்கு வரியா என்று கேட்கிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.