பாரதியின் கையை பிடித்துக் கொண்டு அம்மாவை டிவோர்ஸ் செய்யாதீங்க என்று கதறும் ஹேமா.! இன்றைய முழு எபிசோடு இதோ..

bhakiya-lakshmi-19
bhakiya-lakshmi-19

பாரதியை காதலிப்பதாக அனைவர் முன்பும் கூறிய வெண்பாவிற்கு எனக்கு வெண்பாவின் மீது எந்த ஒரு போன எண்ணமும் இல்லை.  என்னுடைய தோழியாக மட்டும் தான் நினைத்தேன் அவரை காதலிக்கனும்,திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று கூறி வெண்பாவின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாரதி.

விரைவில் சாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் லக்ஷ்மிக்கு தனது அப்பா தான் பாரதி என்பதை அறிந்து கொண்ட நிலையில் சில நாட்கள் கழித்து ஹேமாவிடம் நானும் தான் உன்னுடைய அக்கா என்று கூறி ஹேமாவுக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா தான் அப்பா என்று புரிய வைத்தார்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் டிவோர்ஸ்  ஆக இருந்த நிலையில் ஹேமா பாரதியிடம் அம்மாவை டிவோர்ஸ்  செய்யாதீங்க என்று கூறி அனைவர் முன்பும் அழுகிறார்.  பிறகு சமையல் அம்மா அப்பாவிடம் சொல்லுங்க அம்மாவை டிவோர்ஸ்  செய்யக்கூடாது என்று கூறுகிறார் .

இப்படி அழுது கொண்டிருக்கும் நிலையில் இறுதியில் பாரதி நான் டிவோர்ஸ்   செய்யவில்லை என்று கூறிவிட்டு அழுகிறார்.  இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.  இவ்வாறு போற போக்கை பார்த்தால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விரைவில் ஒன்றினை வார்கள் என்றும் இடது இந்த சீரியல் கொடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெண்பா மற்றும் சாரதிக்கு விரைவில் முடிந்த பிறகு அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட பாரதி கண்ணம்மாவை மனதார ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு ஹேமா லட்சுமி பாரதி கண்ணம்மா சௌந்தர்யா என குடும்பமாக வாழ உள்ளார்கள்