விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சலிப்பை ஏற்படுத்தியது இதன் காரணமாக சமீப காலங்களாக இந்த சீரியல் மீண்டும் டிஆர்பி-யில் முதலிடத்தினை பிரிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.
தற்பொழுது வெண்பாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ரோஹித் முயற்சி செய்து வருகிறார். இன்னொரு புறம் கண்ணம்மாவை விவாகரத்தை செய்யவில்லை என்று பாரதி வாபஸ் வாங்கிக் கொண்டார். நிலையில் கண்ணம்மா வெண்பாவை ரோட்டில் பார்த்து ஒழுங்காக உன் அம்மா பார்த்த அந்த ரோஹித்தை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெறுப்பு ஏற்றுவது போல பேச அதுல கேட்ட வெண்பாசமா கோபமடைகிறார்.
இதன் காரணமாக கண்ணம்மாவை தீர்த்து கட்ட வேண்டும் என வெண்பா முடிவு செய்கிறார். இதற்கு முன்பே பாரதியின் காதலி ஹேமாவை லாரி ஏற்றிக் கொன்றது போல கண்ணம்மாவை லாரி ஏற்றுக்கொள்ள வேண்டும் என வெண்பா திட்டம் தீட்டுகிறான் அதற்கான ஆலயும் ரெடி செய்து பணத்தை கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் கண்ணம்மா போன் பேசிக்கொண்டே வரும் பொழுது எதார்த்தமாக சௌந்தர்யா மற்றும் ஹேமா இருவரும் கண்ணமாவை பார்த்துவிட்டு காரில் இருந்து கீழே இறங்குகிறார்கள். ஹேமா இறங்கி சமையலம்மாவை லாரி இடிக்க வருகிறது என்று கூறுகிறார். அதனைப் பார்த்தவுடன் சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார்.
எனவே சௌந்தர்யா கண்ணம்மா என கத்துகிறார். ஹேமா உடனே என்னது சமையல்லபாவை கண்ணம்மா என்று கூப்பிடுறாங்க எங்க அப்பா கூட என்னுடைய அம்மா பெயர் கண்ணம்மா என்று சொல்லி இருக்காங்க ஏன் சமையலமாவை கண்ணமானு கூப்பிடுறாங்க என சந்தேகத்துடன் பார்க்கிறார். இதுதான் இன்று எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அப்போ இன்னுமா உங்களுக்கு புரியல ஹேமா..
பாரதி கண்ணம்மா – திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VIjayTelevision pic.twitter.com/xMgoeN3oWo
— Vijay Television (@vijaytelevision) July 4, 2022