திடீரென்று சீரியலில் இருந்து விலகிய வெண்பா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

venba
venba

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி-யில் வேண்டும் என்பதற்காக விஜய் டிவி தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல திருப்பங்களை  வைத்து ஒளிபரப்பி  வருகிறது.

அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து தற்பொழுது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்தவகையில் வில்லியாக தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய ரீச்சாகி உள்ள நடிகை தான் ஃபரினா . இந்த சீரியல் இவருக்கு சின்னத்திரையில் பெரும் திருப்புமுனையாக அமைந்ததால் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் கூட ஓய்வெடுக்காமல் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிப்பது தொடங்கினார்.

எனவே இவரின் சின்சியாரிட்டியை பார்த்து ஒட்டு மொத்த ரசிகர்களும் பாராட்டினார்கள். இவ்வாறு வெண்பா கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவர் தற்பொழுது சீரியலில் இருந்து விலக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது இவர் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகி வரும் புதியலான அபி ட்ரைலர் தொடரில் நடித்து வந்தார் குழந்தை பிறந்த பிறகுதான் இந்த சீரியலில் நடப்பதை தொடங்கினார். ஆனால் சிறிது காலம் நடித்து வந்த இவர் தற்போது விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது எதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது சரியாக தெரியவில்லை.

serial
serial

எனவே இந்த சீரியலில் பரினா நடித்த வந்த பவானி கேரக்டரில் நடிகை கீர்த்தி நடிகை இருக்கிறார் இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.