கருப்பு நிற புடவையில் தன்னுடைய அழகிய கண்களால் ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் கண்ணம்மா.!

roshni haripriyan

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது முதல் சீசன் மிகவும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் மீம்ஸ்கள் போட்டே ட்ரெண்டான ஒரே சீரியல் பாரதி கண்ணம்மா தான்.

பிறகு ஒரே கதையை மையமாக வைத்த உருட்டி வந்ததால் இந்த சீரியல் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர் அந்த வகையில் சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களிலேயே இந்த சீரியலில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் முதல் பாகத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் அடைந்தவர் தான் ரோஷினி ஹரிபிரியன்.

இந்த சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த சீரியல் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தார்.

roshni haripriyan
roshni haripriyan

மேலும் இவருக்கு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தின் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருவதால் தற்பொழுது சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிப்பதற்காக கவனத்தை செலுத்தி வருகிறார். இவ்வாறு பிஸியாக இருந்து வரும் நிலையில் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

roshni haripriyan 1

அதாவது மற்ற நடிகைகளை போலவே தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது கருப்பு நிற காட்டன் புடவைகள் வெளியீட்டிற்கு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மாவின் கண்ணை வர்ணித்து வருகின்றனர்.

roshni haripriyan 2
roshni haripriyan 3