விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி. தற்பொழுது பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி பெரிதும் சரிந்துள்ளதால் மேலும் அதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறார்கள் மேலும் இதன் மூலம் டிஆர்பி எதிரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் பிறந்த ஜானகி அம்மா பாரதி மற்றும் கண்ணம்மாவாய் தனது பிள்ளைகளுடன் ஒருநாள் வெளியூர் சென்று வருமாறு சத்தியம் வாங்கிக் கொண்ட நிலையில் அவர் சமீபத்தில் இறந்தார் எனவே அவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பாரதி கண்ணம்மாவை மற்றும் லட்சுமி ஹேமாகிய அவர்களை அழைத்துக் கொண்டு தென்காசி செல்கிறார்.
அங்கு எதிர்பாராத விதமாக ராஜா ராணி குடும்பத்தினர்களை சந்திக்க சந்தியா மற்றும் சரவணன் இருக்க நண்பர்களாகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் போலி சாமியாரிடம் சிவகாமி மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் சாமி சிலையை அபிஷேகம் செய்து நகைகளை அணிய வேண்டும் எனக் கூறுகிறார்.
பிறகு சந்தியா மற்றும் கண்ணம்மா இருவரும் இணைந்து இதனை செய்து வருகிறார்கள். பிறகு அந்த திறக்கும் நேரத்தில் அதன் கழுத்தில் இருந்த நகையை காணவில்லை எனவே சாமியார் இவர்கள்தான் திருடியிருக்க வேண்டும் என சந்தியாவின் குடும்பத்தின் மீது பழியை போடுகிறார்.
பிறகு சாமியாரை நேராக சந்தித்த சந்தியா,சரவணன் மற்றும் பாரதி, கண்ணம்மா அவர்கள் நாங்கள் அதனை திருடவில்லை நீயே எடுத்து வைத்துக் கொண்டு எங்கள் மீது பழி போடுறீங்க என கூறுகிறார். அதற்கு அந்த சாமியார் இல்லாத நபியை நீங்கள் தான் எடுத்து வைத்திருக்கிறீர்கள் எனக் கூற பிறகு அங்கிருந்து செல்கிறார்கள்.
சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வீட்டிற்கு போனதும் சிவகாமி இவளுடைய நேர்மையினால் திருட்டுப் பழியை தற்பொழுதே போட்டு உள்ளார்கள் எனக் கூறி அழுகிறார். இவரை தொடர்பு பாரதி கண்ணம்மா மகள்களை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு செல்ல எந்த ஒரு ஹோட்டலிலும் ரூம் இல்லை என கூறி விடுகிறார்கள்.
பிறகு கண்ணம்மா சரவணன் மற்றும் சந்தியாவிடம் உதவி கேட்கலாம் என கூறிய அவர்களுக்கு போன் போடுகிறார்கள் இதுதான் இன்றைய எபிசோடில் இருக்கிறது இதன் மூலம் பாரதி கண்ணம்மா கடந்த மகள்களுடன் சந்தியா வீட்டிற்கு செல்வார்கள். அந்த போலி சாமியாரைப் பற்றிய உண்மையான தகவலையும் அனைவருக்கும் தெரிய வைப்பார்கள் இதுதான் இந்த வார எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.