பாக்யலக்ஷ்மி சீரியல் கோபி முதல் இனியா வரை அனைவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா.?

bhakiya lakshmi
bhakiya lakshmi

கோபியிடம் எங்கே போறோம் என்று சொல்லாமல் மிகவும் சஸ்பென்ஸாக அழைத்து செல்கிறார் ராதிகா.பாக்கியாவை பார்ப்பதற்கு தான் செல்கிறார்களா என்ற சஸ்பென்ஸ் இருந்து வருகிறது இவ்வாறு கோபி மற்றும் ராதிகா இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் எனவே பாக்கியாவின் முடிவு எப்படி இருக்கும் ராதிகாவும் டீச்சர்  கணவர்தான் கோபி என்பதை அறிந்தால் என்ன நடக்கும் என ஏகப்பட்ட குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் இருந்து வருகிறது.

இவ்வாறு சுவாரசியங்களும் பல திருப்பு முனைகளும் இருந்து வரும் இந்த சீரியலில் தனது மனைவியை 25 வருடங்களாக வாழ்ந்து வந்த தீட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 25 வருட மனைவியை விவாகரத்து செய்கிறான் கோபி.

இவ்வாறு ராதிகா டீச்சரை பற்றி கூறினாலே கோபி கோபமடைந்து விடுகிறான் எனவே ஏன் எப்பொழுதும் நீங்கள் டீச்சரை பத்தி சொன்னாலே கோபப்படாதீங்க. எனக்கூறிவிட்டு கோபியை எங்கோ அழைத்து செல்கிறார் தற்போது அவர்கள் பாக்கியாவை பார்ப்பார்களா.! இல்லையா என்பதுதான் அடுத்து நடக்க இருக்கிறது.

இவ்வாறு அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டால் பாக்கிய என்ன செய்வார் மற்றும் ராதிகா என்ன முடிவெடுப்பார் என்பதை மையமாக வைத்தே இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாகவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமியான சுசித்தாரா ஒரு நாளைக்கு 15000 ரூபாயும், கோபியாக நடித்து வரும் சதீஷ் ஒரு நாள் 12000 ரூபாயும், ராதிகா அவர்களுக்கு 12000 ரூபாயும், ஜெனி செழியன் மற்றும் எழில் ஆகியோர்களுக்கு ஒரு நாள் 10000 ரூபாயும்,இனிய 8,000 ரூபாயும் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.