கோபியின் உண்மையான முகத்தை பாக்யாவின் வீட்டில் போட்டு உடைத்த ராதிகாவின் முன்னாள் கணவர்.! வெடித்தது பூகம்பம் சிதறிய குடும்பம்.!

baakiyalashmi
baakiyalashmi

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று இந்த சீரியலில் கோபி தான் திருமணம் செய்து கொண்டப் பாக்கியவை விவாகரத்து செய்ய துடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஒற்றை காலில் நிற்கிறார் இதுதான் இந்த சீரியலின் மையக்கரு.

இன்றைய எபிசோடில்  ராதிகாவின் கணவர்   கோபி இடம் வந்து உன்னுடைய நடவடிக்கை எதுவுமே சரி இல்லையே நீ உன் குடும்பத்தில் சந்தோஷமான தான் இருக்கிறாய் என கேட்கிறார் ராதிகாவின் கணவர். உனக்கு வாங்கினது பத்தலயா அதான் அன்னைக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகாவின் கணவரை மிரட்டுகிறார் அவமானப்படுத்துகிறார்.

அதற்கு ராதிகாவின் கணவர் என்னை மிரட்டுவதும் அவமானப்படுத்துவது  நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஒரு நாளைக்கு உன் குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம் என கோபியிடம் கூறிவிட்டு செல்கிறார். உடனே கோபி ராதிகாவை சந்திக்கப் போகிறார் ராதிகாவின் வீட்டிற்கு அங்கு ராதிகாவிடம் ராதிகாவின் அண்ணன், கோபி  டிவோஸ் விரைவில் வாங்கி விடுவார் அதன் பிறகு கோபியை திருமணம் செய்து கொள்வதில் உனக்கு என்ன பிரச்சனை என ராதிகாவின் அண்ணன் கேட்கிறார்.

அதற்கு ராதிகா என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது அதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகா தன்னுடைய மகளிடம் எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்துவிட்டது நாம் மும்பை செல்ல வேண்டும் என கூறுகிறார் அதற்கு மயூரா என்னால் வர முடியாது நான் பள்ளிக்கூடத்தில் எனக்கு போக விருப்பமில்லை என கூறி விடுவேன் என மிரட்டுகிறார் ராதிகாவை.

அதேபோல் கோபி வந்தவுடன் ராதிகாவின் கைப்பிடிக்கிறார் ஆனால் ராதிகா தள்ளிவிடுகிறார் பிறகு ராதிகா கையை பிடித்து விட்ட இந்த நிமிடம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்னுடைய வீட்டிற்கு போக வேண்டாம் என்று கூறினாலும் நான் போகமாட்டேன் உன்னுடனே இருக்கிறேன் என கூறுகிறார். இந்த நேரத்தில் ராதிகாவின் கணவர் பாக்கியா வின் வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது தாத்தா-பாட்டி கோபியின் மகள் என அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது ராதிகாவின் கணவர் செல்கிறார் அதற்கு கோபியின் அம்மா நீங்கள் யார் என கேட்கிறார் அதற்கு இது உங்களுடைய பெரியவருக்கும் பேரனுக்கும் தெரியும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் என்னுடைய மனைவியை எதற்காக உங்கள் மகன் கோபி வந்து சந்திக்கிறான் அவருக்கும் என்னுடைய மனைவிக்கும் என்ன சம்பந்தம் எதற்காக என்னுடைய குடும்பத்தை சீரழிக்கிறான் என வேகமாக கத்துகிறார்.

உடனே கோபியின் அம்மா கண்டிப்பாக இருக்காது என ராதிகாவின் கணவரிடம் கூறுகிறார் ஆனால் இது உண்மையா இல்லையா என உங்களுடைய கணவர் மற்றும் பேரன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு வெளியே செல்கிறார் அப்பொழுது கோபியின் மகனும் வெளியே போகிறார் கோபியின் மகனிடம் ராதிகாவின் கணவர் உங்கள் அப்பா ஏன் இன்னும் என் வாழ்க்கையை சீரழிக்கிறார்  உங்கள் அம்மாவை டைவோர்ஸ் செய்யப் போகிறாராம் இதெல்லாம் உனக்குத் தெரியாதா இன்னும் எதற்காக கோபியை வீட்டில் வைத்துள்ளீர்கள்.

என கண்ணா பின்னான்னு ராதிகாவின் கணவர் கோபியின் மகனிடம் திட்டுகிறார். வீடியோவை பார்த்த கோபியின் மகன் கண்ணீருடன் அந்த வீடியோவை பார்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இன்றைய எபிசோடு பாக்கியலட்சுமி சீரியலில் பூகம்பம் வெடித்துள்ளது.