காற்று வாக்குல 2 காதல் விஜய் சேதுபதியை போல் மாறிய பிக்பாஸ் அமீர்.! வைரலாகும் வீடியோ..

டிஆர்பி-யில் ரியாலிட்டி ஷோக்களில் நம்பர்-1 ஷோவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததுதான் பிக்பாஸ் சீசன்-4 பல கன்டஸ்டன்ட்களில் பாவனிகென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது பிக்பாஸில் பாதியில் இணைந்த அமீர். நடனம் திறமை கொண்டவர் பாதியில் வந்தாலும் அமீருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கணவனை இழந்த பாவனிக்கு ஒரு வாழ்க்கை தரலாம். என்று நினைத்து பாவனியை காதலித்து வருகிறார். இதில் பாவனிக்கு விருப்பம் இல்லாதபடி கூறுகிறார். ஆனால் ரசிகர்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் நல்லாதான் இருக்கும் என்று சந்தோஷம் அடைகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற சீ தமிழ் ஷோவிலும் பாவனி மேல் உள்ள விருப்பத்தை தெரிவிக்கிறார். இதில் விஜய் டெலிவிஷனில் பிபி ஜோடிகள் சீசன் 2வில் இரண்டு பேரும் சேர்ந்து நடனத்தில் கலந்துகொண்டு கலக்குகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த லாஸ்லியா ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் எடுத்த படத்திற்கு லாஸ்லியா விஜய் டெலிவிஷன்க்கு சீப் கெஸ்ட் ஆக வருகை தருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம லாஸ்லியாவ ‘எவ்வளவு அழகு’ என்று வர்ணிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதில் லாஸ்லியாவை பார்த்த அமீர் காத்துவாக்குல 2 காதல் படத்தை போல டயலாக் பேசுகிறார். லாஸ்லியா மற்றும் பாவனியை பார்த்து டயலாக் பேசிவிட்டு லாஸ்லியா கூட நடனமாடுகிறார். அமீர் இதனைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்.அமீரை பாவனி ஏற்றுக்கொள்வாரா? என்று ரசிகர்கள் எதிர் பார்க்கப் படுகிறார்கள்.