விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் சமீப காலங்களாக விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாகியா கோபிக்கு வாக்கு கொடுத்துள்ள நிலையில் எப்படியாவது தன்னுடைய சிறந்த உழைப்பினை வெளிப்படுத்தி கோபியின் பணத்தை விட்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.
எனவே பாக்யா தற்போது 40 லட்சம் பணத்தை தருவதற்காக முயற்சி செய்து வருகிறார் இதனை தொடர்ந்து கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இருவரும் கொடைக்கானல் சென்று இருந்தார்கள். அங்கு ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்தது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இருவரும் பாக்யாவின் வீட்டிற்கு எதிரில் குடிவந்துள்ள நிலையில் காலையில் ஒரு காபி குடிப்பதற்கு கூட ராதிகாவிடம் பயந்து பயந்து கோபி கேட்கிறார்.
அதன் பிறகு செய்தன் மூலம் பாக்கியாவின் அருமை கோபிக்கு தெரிய வருகிறது. இந்நிலையில் ராதிகா கோபி திருமணத்திற்கு பாக்கியா சமைத்த நிலையில் இனிமேல் அந்த மண்டபத்தில் வரை இருக்கும் அனைத்து சமையல் காண்ட்ராக்ட்களையும் பாக்யா தான் சமைக்க இருக்கிறார். எனவே அந்த மேனேஜர் சமைப்பதற்கான முழு தொகையையும் பாக்கியாவிற்கு கொடுத்துவிட்டார்.
எனவே இதற்கு மேல் அடுத்தடுத்து பாக்கியம் சமைத்து பல பரவ பண வரத்தினை பெற இருக்கிறார். மேலும் போனின் மூலம் எப்படி பணவரத்தினை பெற முடியும் என்பதினை எழில் மற்றும் ஜெனி இருவரும் பாக்கியாவிற்கு சொல்லி தருகிறார்கள். இதனை தொடர்ந்து கோபி தன்னுடைய நண்பனை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது புதுசா கல்யாணம் பண்ண வாழ்க்கை எப்படி போகுது என கோபி நண்பன் கேட்க அதற்கு நல்லா போகுது என்று கோபி சொல்கிறார்.
அப்பொழுது கோபியின் அக்கவுண்டில் 40ஆயிரம் கிரெடிட்டாகி உள்ளது போன் செய்த 40 லட்சத்தில் 40 ஆயிரம் அனுப்பி உள்ளேன் எனக் கூறுகிறார் மேலும் உங்களுடைய முழு கடனையும் சீக்கிரமாக அழைக்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைக்கிறார் பிறகு கோபி மனதிற்குள்ளேயே இவளுக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என நினைக்கிறேன்.