தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ராதிகா மற்றும் கோபியின் உறவை பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் தொடர்ந்து எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வருகிறது. மேலும் பாக்யா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இனியா, மாமியார் என அனைவரும் கூப்பிட்டும் வீட்டிற்கு வராமல் பாக்கியா தனது குடோனில் இருந்து வருகிறார்.
மேலும் கோபியை ஈஸ்வரி பாக்யா மற்றும் வரலைன்னா நான் என்ன செய்வேன்னு தெரியாது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார். பாக்யாவும் அமைதியாக எதுவும் சாப்பிடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சாந்தி பாக்யாவிடம் உங்க மாமியார் கூப்பிட்டவுடன் நீ வீட்டுக்கு போயிடுவேன்னு நினைச்சேன் ஆனா நீ அந்த வீட்டுக்கு போக கூடாது.
அந்த வீட்டுக்கு போய் என்ன பண்ண போற என கேட்கிறார். ஆனால் குடும்பத்தினரை நினைச்சா தான் பாவமா இருக்கு என கூறுகிறார். திடீரென ராதிகா ஞாபகம் வர பாக்யா செல்பியிடம் ஆட்டோவை வர சூட்டை என சொல்ல செல்வியும் அதற்குள் உன் கோபம் போயிடுச்சா என்ன கேள்வி கேட்கிறார்.
பிறகு பொறுமையை இழந்த பாக்யா நடந்தே ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ராதிகா இவர்களைப் பார்த்ததும் சாதாரணமாக வழக்கம் போல் பேசி உள்ளே அழைக்கிறார் ஆனால் பாக்கியம் உள்ளே சென்ற பிறகு நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களா எதுவும் புரியாமல் நான் என்ன பண்ணுனேன் என கூறுகிறார்.
உடனே செல்வி அக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெரிஞ்சு போச்சு என ராதிகா அதிர்ச்சியாகி நான் தெரிஞ்சே உங்க வாழ்க்கையில வரல எனக் கூறுகிறார். பிறகு பாக்கியத்தனத்தில் மனதில் இருந்ததை குட்டி தீர்க்கிறார் பிறகு மும்பைக்கு போறேன்னு சொன்னது என்னாச்சு என கேட்க மயூவுக்கு உடம்பு சரியில்லை எனக் கூறுகிறார். மையூவுக்கு உடம்பு சரி இல்லையா? அவர் உடம்பு சரியில்லை என கேட்கிறார்? என கேட்க ராதிகா கதறி அழுகிறார். இன்று இதோடு இந்த எபிசோடு முடிவடைகிறது.