ராதிகாவை அழைத்துக் கொண்டு ஜெனியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற கோபி.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது எழில் தன்னுடைய வேலையை விட்டு நின்றுள்ள நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். மேலும் ஈஸ்வரி மீண்டும் அதே வேலைக்கு போகுமாறும் வர்ஷினி அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

ஆனால் எழில் முடியாது என உறுதியாக இருக்கிறார். இதனை அடுத்து மறுபுறம் ஜெனிக்கு வளைகாப்பு என்பதால் செழியன் கோபியை சந்தித்து நாளை ஜெனிக்கு வளைகாப்பு எனவும் அவர்களின் வீட்டில் இருந்த அனைவரும் வருகிறார்கள் எனவும் கூறுகிறார். இந்நிலையில் அடுத்த நாள் ஜெனியின் குடும்பத்தினர்கள் அனைவரும் வளைய காப்பிற்கு வருகிறார்கள்.

அனைவரும் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள அந்த நேரத்தில் ஒருவர் செழியனின் அப்பா எங்கே என கேட்க அதற்கு ஜெனி அம்மா அவங்க ஒரு வேலையா வெளியில போயிருக்காங்க சாய்ந்தரம் வந்துருவாங்க என கூறி முடி மறைகிறார். பிறகு ராமமூர்த்தி வர பாக்கியா இனியா எங்கே என கேட்கிறார்.

அவள் இன்னும் கிளம்பவில்லை எனக் கூற பிறகு இனி ஆங்கில கிளம்பி கோபியிடம் நான் ஜெனி அணியின் பழைய காப்பிற்கு சென்று வருகிறேன் என கூறுகிறார் அதற்கு கோபி நானும் வரேன் எனக் கூற அதெல்லாம் வேண்டாம் இங்க தான் இருக்கு நான் போயிட்டு வந்துடுறேன் என இனியா கூறிவிட்டு கிளம்புகிறார். இவர்கள் சென்றவுடன் கோபிக்கு அந்த வளைய காப்பு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

எனவே ராதிகாவிடம் நாம அந்த வளைய காப்பு நிகழ்ச்சிக்கு போகலாமா என கேட்க அதற்கு ராதிகா வேண்டாம் நான் எப்படி அங்கு வருவது என கூறுகிறார். ஆனால் கோபி ராதிகாவின் மனதை மாற்றி வளைய காப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வர அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் மேலும் எதற்காக இவளை இந்த வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்த என கேட்க நான் பாக்யாவை தான் டிவோர்ஸ் பண்ணி இருக்கேன் என் பிள்ளைகளை கிடையாது என கூறுகிறார்.