விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்து வருகிறது அந்த வகைகள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்போது இனியா எப்படியாவது கோபியை ராதிகாவிடமிருந்து பிரித்து தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியிடம் ஈஸ்வரி நன்றாக சாப்பிட வேண்டும் என சொல்ல உடனே ஜெனி நான் எடை அதிகமாகி விடுவேன் என சொல்கிறார் உடனே அப்படி எல்லாம் சொல்லக்கூடாது நன்றாக சாப்பிட வேண்டும் என சொல்கிறார். அப்பொழுது பாக்யா செல்வி சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர் ஈஸ்வரி ஏன் இருவரும் சண்டை போடுறீங்க எனக் கேட்க ஜெனியும் மீட்டிங் தானே சென்று விட்டு வரிங்க என கேட்கிறார்.
உடனே ஈஸ்வரி நான் தான் சொன்ன எல்லா புகாரையும் சொன்னாயா என கேட்க செல்பி அவங்களுக்கு நம்ம பிரச்சனை எதுவும் புரியவில்லை பெண்கள் செகரட்டரி தேர்தலில் நின்றால் தான் சரியாக வரும் என செல்வி சொல்கிறார் உடனே பாக்கியா இவள் அதற்கு தான் ஒரு வேலை செய்ததாக சொல்ல செல்வி நான் அக்கா நிற்பதாக சொன்னேன் என்ன சொல்கிறார் பிறகு ஈஸ்வரி அதை கேட்டா அதிர்ச்சி அடைகிறார்.
அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார் ஜெனி சூப்பர் என்ன சொல்ல ஈஸ்வரி இந்த வேலை எல்லாம் நமக்கு வேண்டாம் என கூறுகிறார். மறுநாள் எழிலுடன் பாக்யா பேங்க் செல்கிறார் அப்பொழுது பாக்யாவை உட்கார வைத்து விட்டு உள்ளே செல்கிறார் பாக்யாவிற்கு ஏற்கனவே கோபியுடன் அந்த ஞாபகம் வருகிறது. பிறகு எழில் உள்ளே சென்று மேனேஜரை பார்த்து புது தொழில் செய்ய லோன் கேட்கிறார் பின்னர் மேனேஜ் அப்புறம் சொல்வதாக சொல்ல எழிலில் வெளியே வந்து கண்டிப்பாக லோன் கிடைக்கும் என சொல்கிறார்.
மறுபுறம் ராமமூர்த்தி இனியா மயூராவிற்கு கதை சொல்கின்றனர் அப்பொழுது மயூரா நீங்க நல்லவங்களா என கேட்க பாட்டி போன் செய்து உங்களுடன் பேசக்கூடாது என சொன்னதாக கூறுகிறார். எல்லோரும் நல்லவங்க தான் என தாத்தா சொல்ல அம்மா சொன்னதாக சொல்கிறார். அப்பொழுது ராதிகா வந்து ராமமூர்த்தியிடம் சாப்டீங்களா என கேட்க ராமமூர்த்தி சாப்பிட்டதாக கூறுகிறார்.
பிறகு கோபியுடன் இருந்த அழகான தருணங்களை நினைத்துப் பார்க்க ராதிகா அனைவருக்கும் மிகவும் அன்பாக சமைத்து தருகிறார். இந்த நேரத்தில் எழில் வர ஈஸ்வரி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்கிறார் அப்பொழுது செழியன் எழில் காதல் பற்றி பேச ஜெனி பேச வேண்டாம் என சொல்கிறார் பின் ஈஸ்வரி செழியனிடம் யாரை காதலிப்பதாக கேட்க அமிர்தாவை என சரியான சொல்கிறார். இதனைக் கேட்டவுடன் ஈஸ்வரி அதிர்ச்சடைகிறார் பிறகு ஜெனி அப்படியெல்லாம் இருக்காது என சொல்ல ஈஸ்வரி அப்படியெல்லாம் ஏதாவது இருந்தால் அதை நான் நடக்கவே விட மாட்டேன் என சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.