ராதிகா தலையில் இடியை இறக்கிய பாக்கியா.! புலம்பி தவிக்கும் கோபி பரபரப்பாகும் இன்றைய எபிசொட்…

BAAKIYA-LAKSHMI
BAAKIYA-LAKSHMI

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இன்றைய எபிசோடில் பாக்யா ராதிகா தேர்தலில் நின்ற நிலையில் தற்பொழுது அந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது இதனால் கோபிக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ள நிலையில் மிகவும் கோபமாக இருந்து வருகிறார்.

அதாவது அசோசியேஷன் தேர்தலில் பாக்யாவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ராமமூர்த்தி பிரசார வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார் இனியா படிக்கிறாள். அப்பொழுது அங்கு வரும் கோபி ராதிகாவின் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு உங்கள் மருமகள் ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க அவள் ஜெயிக்கணும்னு நினைச்சா அங்க போய் பண்ணுங்க என கையில் இருந்த நோட்டை பிடுங்கி தூக்கி போடுகிறார்.

இதனை பார்த்தவுடன் ராதிகா இருவருக்கும் அதிர்ச்சி ஆகிறது கோபி போன பிறகு அவன் கிடக்கிறான் நீ அந்த நோட்டை எடுத்துட்டு வாம்மா நம்ம வேலையை பார்ப்போம் என ராமமூர்த்தி கூறுகிறார். பிறகு இனியா அம்மா தான் ஜெயிப்பாங்க நானும் என் பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லி அவங்க வீட்ல இருக்குறவங்கள அம்மாவுக்கு ஓட்டு போட சொல்ல போறேன் என கூறுகிறார் இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ஏரியா எலக்சன் தொடங்குகிறது கோபி ராதிகா ஒன்றாக வருவதை பார்த்த ஈஸ்வரி கடுப்பாகிறான் செக்கரட்டரி இதுவரை நான் இந்த ஏரியாவை நல்லபடியாக பார்த்துக் கொண்டதாக டயலாக் பேச எழில் மேடைக்கு வருகிறார் அவன் தேர்தல் நடைமுறைகள் எல்லாத்தையும் கூற அனைவரும் ஓட்டு போட ஆரம்பிக்கின்றனர் அனைவரும் ஓட்டளித்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

எழியனும் செழியினும் ஓட்டு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர் முதலில் ராதிகா 112 ஓட்டுகள் பெற்றிருப்பதாக சொல்ல கோபி கைதட்டி சந்தோஷப்படுகிறார். ஆனால் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதை நினைத்து ராதிகா வருத்தப்பட அவ  இதைவிட கம்மியாக இருப்பாய் என கோபி டயலாக் பேசுகிறார் பின்னர் கிட்டதட்ட 200 குடும்பங்கள் உள்ள ஏரியாவில் 1100க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்ற பாக்யா வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் இல்லை ஏதோ ஒரு தப்பு நடந்து இருக்கு நீங்க ஓட்ட சரியா என்னால ராதிகா தான் ஜெயிச்சு இருக்கணும் என கோபி சத்தம் போட அது எல்லாம் சரியா தான் எண்ணி இருக்கோம் என பதில் கொடுக்கின்றனர். புதிய செக்கரட்டரியாக அறிவிக்க எழிலும் செழியணும் பாக்கியாவை தூக்கி  கொண்டாடுகின்றனர் இதனை எல்லாம் பார்த்த கோபி ராதிகா அதிர்ச்சி அடைந்து அசிங்கப்பட்டு வீட்டிற்கு செல்கிறார்கள்.