விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்தான் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் கதாபாத்திரங்களை அனைத்தையும் ரசிகர்கள் ரசித்து வந்தார்கள். இந்த சீரியலுக்கு பெஸ்ட் சீரியல் என்று விஜய் டெலிவிஷனில் விருது கிடைத்தது.
இந்நிலையில் டிஆர்பியில் குடும்ப சீரியலாக மக்கள் மத்தியில் இடம்பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்து மெகா சங்கமாக விஜய் டெலிவிஷனில் கலக்கிக் கொண்டு வருகிறார்கள். இதில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. என்று ரசிகர்கள் அதைப் பார்த்து என்ஜாய் பண்ணி வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து தாத்தாவின் 75-வது பிறந்த நாளுக்காக அனைத்தையும் அழைத்த பாக்கியா ராதிகாவையும் அழைத்ததால் கோபிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி ஏதேதோ செய்து வருகிறார்.இதை சந்தேகப் பார்வையில் பார்த்து வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கோபி பல பல பிளான்களை செய்து வருகிறார். கோபி
இதனைத் தொடர்ந்து தாத்தாவின் பிறந்த நாளுக்காக வீட்டை அலங்கரித்து நிகழ்ச்சியை தொடங்க ஆரம்பித்தார்கள்
அப்போது கோபி நெஞ்சுவலி என்று நடித்து கீழே விழுகிறார்.அப்போது மூர்த்தி “உனக்கான நெஞ்சுவலி இப்ப குத்துற குத்துல வருவதுதான் நெஞ்சுவலி” என்று மூர்த்தி நொக்கி எடுக்கிறார். கோபியை இதனை ரசிகர்கள் சிரிச்சி சிரிச்சி ரசித்து வருகிறார்கள்.
எனவே தற்பொழுது எழிலும் செழியனும் கோபியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.அப்போது எதும் பிரச்சினை இல்லை என்று வீடு திரும்பினார்கள். அதைத்தொடர்ந்து கோபி ராதிகாவிடம் அந்த நடிப்பை தொடர்ந்து நடித்து வருகிறார் அதைக்கேட்ட ராதிகா பரவால கோபி நீங்கள் வரவேண்டாம் என்று கூறுகிறார். கோபிக்கு அப்பாடா தப்பிச்சோம் டா சாமி என்று சந்தோஷத்தில் இருக்கிறார். கோபி
இதைத்தொடர்ந்து இன்னும் என்னென்ன நடிக்கப்போகிறார். என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். கோபி நடிப்புக்கு ஒரு அளவே கிடையாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.