மிகவும் சுவாரசியமாக பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. பொதுவாக விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது.
தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் லட்சுமி சீரியல் தற்பொழுது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா, பாதிக்கக்கூடிய ஏற்றுக் கொள்வாரா என்ற எபிசோடு தான் ஒளிபரப்பாகி வருகிறது.
தனது 25வருட மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பல மாதங்களாக கோபி ஈடுபட்டு வருகிறார். கோபி ராதிகாவிற்கு அவன் குடும்பத்தைப் பற்றிய எந்த தகவலும் தெரியாமல் இருக்க வேண்டும் என பல திட்டங்களை சேர் போட்டு வந்தான்.
பல முயற்சிகள் செய்தும் சமீபத்தில் ராதிகாவிடம் மருத்துவமனைகளையும் கூற தற்பொழுது பாக்கியாவும் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டார். அதாவது ராதிகாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாக்கியா ராதிகாவிடம் பேசும்பொழுது ராதிகா அழுது கொண்டே என்னை ஏமாற்றி விட்டார் என்று கூற பாக்கியா கவலை படாதீங்க என்று ஆசைப்பட்ட மாதிரி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
இவ்வாறு அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட பாக்கியா ராதிகாவிற்கு கோபியை திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டார் என்பது தெரியவருகிறது இதுதான் தற்போது வெளிவந்த ப்ரோமோவில் நடக்கிறது.அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு கோபியை ராதிகாவிற்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியா.வெளிவந்த இன்றைய ப்ரோமோ.
அவரு யாருன்னு தெரியாமலையே பேசுறீங்களே மா.. 😒
பாக்கியலட்சுமி – திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #WeStandWithBaakiyalakshmi #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/hwV2qCF7KW
— Vijay Television (@vijaytelevision) June 3, 2022
baakiya-lakshmi-serial-today