ராதிகாவின் அண்ணனாக பாவம் கணேசன் சீரியல் நடிகர் என்ட்ரி.! கோபியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போலீசார்..

baakiya-lakshmi-20

ராதிகாவிற்கு கோபியின் மனைவி பாக்கியம் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட ராதிகா. எனவே ராதிகா கோபியை வேண்டாம் இதற்கு மேல் எங்க வீட்டுக்கு வராதீங்க நான் டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி வருகிறார்.

ஆனால் மையூரி எனக்கு கோபி அங்கிள் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார்.  மேலும் கோபியை பார்த்து எப்படியாவது அம்மாவின் மனதை மாற்றுங்கள் நம்ம மூன்று பேரும் ஒன்றாக சந்தோஷமாக வாழலாம் என்று கூறி வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் கோபி மற்றும் ராதிகாவின் முன்னால் கணவருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

இதன் காரணமாக ராதிகாவின் மீது அவருடைய முன்னாள் கணவர் போலீஸில் புகார் அளித்து விடுகிறார்.  இந்நிலையில் தற்பொழுது ராதிகாவின் அண்ணனாக பாவம் கணேசன் சீரியலில் நடித்த நடிகர் அறிமுகமாகியுள்ளார்.  இவ்வாறு அவருடைய அண்ணன் ராதிகாவை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.

actor
actor

அங்கு ராதிகாவும் கோபியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறிவிட்டு கோபிக்கும் இதில் விருப்பம் தான் என்று கூறுகிறார் உடனே கோபிக்கு போலீசாருக்கு போன் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார்கள்.  மேலும் ராதிகா என்னுடைய ஃபர்ஸ்ட் திருமணம் தான் இப்படி ஆயிடுச்சேன்னு நெனச்சா உங்களுடைய இருந்தா சந்தோஷமா இருக்கும்னு நினைச்சேன் நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே என்று கூறி அழுகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.