விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் அனைத்து எபிசோடுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இன்றைய எபிசோடில் தற்பொழுது கோபியின் அப்பா எழிலுக்கு போன் போட்டு பாக்யாவை பத்திரமாக பார்த்துக் கொண்டன தனியாக விட்டு விடாத ஒரு நிமிஷத்துல மனசு எந்த மாதிரி வேணாலும் முடிவு எடுக்கும் என அறிவுரை கூறுகிறார்.
அவர் மிகவும் தெளிவாக இருக்கா ஏதோ முடிவு எடுத்து தான் இவ்வளவு தெளிவா பேசி கொண்டிருக்கிறார் என கூறுகிறார். அதன் பிறகு தூக்கம் வராமல் இனிய புரண்டு புரண்டு படுக்க பிறகு ஜெனியிடம் அம்மா நாளைக்கு வந்து விடுவாங்களா? அம்மா இல்லாம நல்லாவே இல்ல அவங்க டெய்லி ரூமுக்கு வரும்போது எனக்கு தனி ரூம் வேணும் என அவங்கள திட்டி சண்டை போடுவேன் என் ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்வேன் அம்மா கூட எப்பயும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பேன் ஆனா அம்மா திரும்பத் திரும்ப வந்து பேசிக்கிட்டே இருப்பாங்க என கூறுகிறார்.
பிறகு கோபி எழுந்து வெளியே வந்து இனியாவை பார்ப்பதற்காக ரூம்மிற்காக செல்கிறார்.அங்கே அவள் அழுதுக்கொண்டே இருப்பதைப் பார்த்த பிறகு மீண்டும் சென்று விடுகிறார் செழியன் ரூமிற்கு சென்று பார்க்கும் பொழுது சரியான வார்த்தை கொண்டு இருப்பதை பார்க்கிறார் இதனை தொடர்ந்து தனது அப்பா அம்மாவை பார்ப்பதற்காக செல்கிறார் அங்கு அவர்களும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
கோபி கண்கலங்கி அழுகிறார் தன்மீது குடும்பத்தினர் வைத்திருக்கும் அன்பை நினைத்து கோபி மனம் வருத்தமடைகிறார். அடுத்த நாள் எழில் வீட்டிற்கு வந்தவுடன் பாக்யா பற்றிய விசாரிக்க ஏதோ இருக்காங்க என கூறுகிறார் அம்மா என்ன முடிவெடுத்தாலும் அவங்க கூட நாம எல்லாரும் இக்கணும் என எழில் சொல்ல அப்படியே என்ன முடிவு எடுக்கப் போறா?
என்னைக்கா இருந்தாலும் பாக்யா இந்த வீட்டிற்கு தான் வந்தாக வேண்டும் கோபி தான் அவளோட புருஷன் அதை என்னைக்கும் மாற்ற முடியாது தானே என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.