பாக்கியாவுக்கு உதவி செய்வதற்காக அவளின் கணவரை சந்திக்க இருக்கும் ராதிகா.! வசமாக மாட்டிக்கொண்ட கோபி..

bhakiya-lakshmi
bhakiya-lakshmi

ஒரு குடும்பத்தில்  தலைவி எவ்வளவு கஷ்டப்படுகிறான் மற்றும் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி தனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா தனது கணவனை கண்மூடித்தனமாக நம்பி வருகிறாள்.

ஆனால் கோபி தனது 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு தனது கல்லூரி காதல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.இவ்வாறு இவனைப் பற்றி மகன் எழில் மற்றும் அப்பா ஆகியோர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் இதனைப்பற்றி குடும்பத்திலுள்ளவர்களிடம் சொல்லாமல் கோபியை திருத்த பல முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு விரைவில் திருமணமாகவுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ராதிகா செய்த உணவினை ஆசிரம குழந்தைகளுக்கு உணவு அளித்தார்.அந்த உணவில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறி பாக்கியாவை அரஸ் செய்தனர் பிறகு பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்று எழில் நிரூபித்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.

பாகியாவை இதற்குமேல் எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது அனைத்தையும் எழுத்துமூடு இதற்கு மேல் வீட்டில் உள்ளவர்களையும் சமயங்களையும் மட்டும் பார்த்துக் கொள் என்று கோபி இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சண்டைபோட்டு வருகிறான். அதோடு மட்டுமல்லாமல் பாக்கியா செய்யும் உணவு தரமானது இல்லை என்று பொதுமக்கள் பாக்கியா விடம் எந்த ஒரு சமையல் ஆடரையும் தருவதில்லை.

இவ்வாறு மனமுடைந்த பாக்கியா கோவிலுக்கு சென்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்.அந்த நேரத்தில் ராதிகா வர இதனைப் பற்றி ராதிகாவிடம் கூறுகிறாள் எனவே ராதிகா நான் உங்கள் கணவரை நேரில் சந்தித்து பேசுகிறேன் என்று முடிவெடுத்து கோபியை நேரில் சந்திக்க அவன் என் வீட்டிற்கு செல்கிறான் எனவே தற்பொழுது என்ன செய்யப் போகிறான் என்பது சரியாக தெரியவில்லை ஆனால் கோபி வசமாக மாட்டிக் கொள்வான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.