விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் பாக்கியா, இனியா இருவரையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரையிலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் சுசித்ரா பாக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் மேலும் ரித்திகா, லட்சுமணன், சதீஷ், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்ப இல்லாத அரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த தொடரில் பாக்யா மற்றும் இனியா ஆகிய இருவருக்கும் லவ் ட்ராக் போய் கொண்டிருப்பது போல காட்சிகள் இடம்பெற்று வருகிறது. அதாவது இனியா ரஞ்சித்திடம் டியூஷன் போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் இனியா தன்னுடன் டியூஷனில் படித்து வரும் மாணவனை காதலிப்பது காதலித்து வருகிறார்.
எனவே இளமை முதல் வயதானவர்கள் வரை காதலிக்கும் காட்சிகள் வருவதால் நெட்டிசன்கள் இதனை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். மேலும் இனியா இதற்கு முன்பு வேறு ஒருவரை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று வந்ததால் மீண்டும் அவர் இரண்டாவது முறையாக காதலித்து வருகிறார்.
ஒரு பள்ளி மாணவிக்கு இத்தனை காதலா? வரும் என கிண்டல் செய்கிறார்கள். எனவே கடுப்பான நேகா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது 12th பசங்க இப்போ லவ் எல்லாம் பண்ணாம தான் இருக்காங்களோ.. படங்களில் ஸ்கூல் பெண் காதலித்தால் உங்களுக்கு ஓகே ஆனால் சீரியலில் காண்பித்தால் நீங்கள் குழந்தைகளையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.. என்று சொல்றீங்க ஏன்டா ஏன்.. மேலும் இது எல்லாம் கதாபாத்திரம் தான் உண்மை ஒன்றும் கிடையாது நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்காக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.