பாக்கியா தான் குற்றவாளி என சந்தேகப்படும் பொதுமக்கள்.! கதறி அழும் பாக்யா.

bhakiya lakshmi 1
bhakiya lakshmi 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் மேலும் டிஆர்பி-yயில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்புவதோடு மட்டுமல்லாமல் பல டுவிஸ்ட்களையும் வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் 25 வருடமாக வாழ்ந்து வந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறான் கோபி.  அந்த வகையில் விவாகரத்து செய்த நிலையில் விரைவில் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அனாதை ஆசிரமம் குழந்தைகளுக்கு பாக்கியா செய்த உணவை ராதிகா வழங்கினாள்.  பிறகு பாக்கியா செய்த உணவல் ஏதோ விஷம் இருப்பதாகவும் அது குழந்தைகளை பாதித்து விட்டதாகவும் போலீசார் கைது பக்கியாவை அரஸ் செய்தனர்.

பிறகு பாக்யாவின் மகன்கள் இருவரும் இணைந்து தனது அம்மாவின் மேல் எந்த தவறும் இல்லை என்றும் லட்டு கொடுத்தவர்களின் மீது தான் அனைத்து தவறுகளும் இருக்கிறது என்பதை நிரூபித்து பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

பிறகு கோபி பாக்கியாவை இதற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று கூறிவிட்டான். இவ்வாறு குடும்பத்தினர்கள் அனைவரும் கோபியை தவிர பாக்கியாக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

இவர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா கொஞ்சம் முயற்சி செய்தும் கடையின் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியா தான் அந்த குழந்தைகளுக்கு தவறான உணவை சமைத்து கொடுத்து விட்டார் என்று எந்த ஒரு சமையல் ஆடரையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்கள்.  எனவே பாக்கியா மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார். பாக்கியா வைத்து மக்கள் அனைவரும் எதிர்த்து வருவதால் மிகவும் மன வரத்தத்தில் இருந்து வருகிறார்.