ராஜா ராணி சீரியல் நடிகையை, பாக்ய லட்சுமி சீரியல் நடிகர் காதலித்து வந்த நிலையில் தற்பொழுது காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறிய அதிர்ச்சி தகவல்.!

baakiyalakshmi-2

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்ட ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் தங்களுடைய சீரியலில் புதுமுக நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி இதன் மூலம் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறார்கள்.

தற்பொழுது சன் டிவி சீரியல்களை ஓவர் டேக் செய்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் ராஜா ராணி இரண்டு சீரியல்கலிலும் நடித்து வரும் இருவர் காதலித்து வந்தனர் என்ற தகவல் சமீப காலங்கலுக்கும் முன்பு வெளியானது. அந்த வகையில் இந்த சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் விஜே விஷால் நடித்த வருகிறார்.

இதைத் தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ரியா நடித்து வருகிறார். இந்நிலையில் விஷால் மற்றும் ரியால் இருவரும் காதலி இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் இவர்களைப் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்பொழுது இவர்களுக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

vishal reya
vishal reya

அதாவது விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் ராஜா வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். அப்பொழுது ஏராளமான தகவலை பகிர்ந்த இவர் சமீபத்தில் நான் காதலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன்பு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் விஷால் சொன்னதை வைத்து நடிகை ரியாவுடன் காதல் முறிவு ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தற்பொழுது வரையிலும் ஒரு முறை கூட  நாங்கள் காதலிப்பதாக இவர்கள் கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.