சின்னத்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதாவது இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது.
அந்த வகையில் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து பிறகு தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து திரை உலகில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவ்வாறு பிரபலமடைந்த பிறகு தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவ்வாறு தமிழ்,தெலுங்கு என தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு மாடலிங்கிலும் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.இந்த சீரியலில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் ரசிகர் பிரபலமடைந்துள்ளது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிற உடையில் மிகவும் மாடர்னாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.