தனதிடம் வசமாக மாட்டிக்கொண்ட கோபி.! வெடிக்கும் பிரச்னை இனிவரும் எபிசோட்.

gobi dhanam
gobi dhanam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது  அந்த வகையில் தொடர்ந்தும் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.  இந்த சீரியலில் தனது அப்பாவி மனைவியை எப்படி எல்லாம் தந்திரமாக கணவன் மாற்றுகிறார் என்பதை மையமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியலும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது ராமமூர்த்தி என் பிறந்தநாள் இருக்கு கண்டிப்பாக வரவேண்டும் என ராதிகாவை அழைப்பதற்காக பாக்கியா மற்றும் தானம் இருவரும் சென்று இருந்தனர்.

எனவே கோபி வந்தவுடன் ராதிகா கண்டிப்பாக பாக்யாவின் வீட்டிற்குப் போக வேண்டும் என கூறிவிட்டாள் அதோடு கோபி வர முடியாது என்று கூறி வந்ததால் நாளை நீங்கள் வரவில்லை என்றால் இதற்கு மேல் உங்களிடம் பேச மாட்டேன் என்று கூறி உள்ளார் ராதிகா.

எனவே மிகுந்த கோபத்துடன் வீட்டிற்கு சென்ற கோபி பாக்கியாவிடம் ஏன் ராதிகாவை பிறந்தநாள் விழாவிற்கு  உப்பிட்ட என்று மிகவும் கோபமாக திட்டுகிறான் இதனைப் பார்த்தால் இதற்கு ஏன் இப்படிப் பாக்கியாவை திட்டுகிறார் என தனம் சந்தேகப்படுகிறாள். பிறகு சாந்தி இப்பயெல்லாம் சார் சரியே இல்ல இவரு வெற யாருடனோ தொடர்புள்ள இருக்காருன்னு சந்தேகமா இருக்கு என கூறுகிறாள்.

இவ்வாறு முன்பு நடந்த மகா சங்கத்தின் பொழுதே கோபியின் மீது மூர்த்தி மற்றும் தானம் இருவருக்கும் சந்தேகம் இருந்து வந்த நிலையில் இந்த மகா சங்கமத்தில் அது உறுதியாகிவுள்ளது. இதன் காரணமாக தனத்திற்கு மேலும் சந்தேகம் உறுதியாகியுள்ள நிலையில் இந்த மகா சங்கமம் சூடுபடிக்க ஆரம்பித்துள்ளது.

தற்பொழுது ராதிகா இந்த பிறந்த நாளில் கோபியை அழைத்து வருவாரா இல்லையா என்பதுதான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. எனவே இந்த மகா சங்கமம் முடிவதற்குள் கோபியை பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.