சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதன் மூலம் பிரபலமடந்த பலரும் ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.இவர் கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் மேலும் இவர் மீது சர்ச்சையும் ஏற்பட்டத. இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து சிவானி நாராயணன் ரசிகர்களிடம் நான் இப்பொழுது தான் சினிமாவில் வளர ஆரம்பித்துள்ளேன் எனவே எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறியிருந்தார்.
மேலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது சாமியரையில் புடவையில் தனது இடுப்பழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எந்த இடத்தில் எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என தெரியாதா? என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.