போதையில் மகாவிடம் புகுந்து விளையாடிய சூர்யா.! லிப்ஸ்டிக் கறையுடன் ரூமில் இருந்து வெளி வருவதை பார்த்து அதிர்ச்சியான குடும்பம்.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஆகா கல்யாணம் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலத்தின் சூழ்ச்சியினால் திருமணம் செய்து கொண்ட சூர்யா மகாலட்சுமி இருவரும் பிடிக்கவில்லை என்றாலும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்.

இவர்கள் மனம் மாறி ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என சூர்யாவின் பாட்டி நினைக்கிறார். அப்படி சூர்யாவின் அம்மாவிற்கும் மகாலட்சுமியை பிடிக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் செய்யும் சில விஷயங்கள் அனைவருக்கும் பிடித்து விடுகிறது எனவே சூர்யாவின் அம்மா மகாலட்சுமியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரோ என சூர்யா பயப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இவர்களுடைய ரிசப்ஷன் பல பிரச்சனைகளுக்கு நடுவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. இந்த ரிசப்ஷனில்  இந்த வீட்டு மருமகளாக வருபவர்களுக்காக கொடுக்க வைத்திருந்த நகையை மகாலட்சுமிக்கு கொடுத்திருந்த நிலையில் இது போன்ற நகைகளை தனக்கு தர வேண்டாம் என சூர்யா அம்மாவிடம் மகாலட்சுமி கூறிவிடுகிறார்.

இதனால் சூர்யாவின் அம்மாவிற்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது எனவே மகாலட்சுமியை தீட்டு விட்டு செல்கிறார். இந்நிலையில் இன்று சூர்யா மகாலட்சுமி இருவருக்கும் முதலிரவு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற முடிந்தது மகாலட்சுமியும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஃபுல்லாக மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்த சூர்யா மிக்க நெகா இல்லாமல் ரூம் கதவை கட்டுகிறார். மகாலட்சுமி வந்து திறக்க அவரிடம் மேக்கப் பண்ணி சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடியாயிட்டியா என கேட்க வெளியில் போங்க என மகாலட்சுமி சொல்கிறார்.

என்ன பயப்படுவது போல நடிக்கிறியா என மகாலட்சுமி மேல் விழுந்து விட பிறகு அவரை படுக்க வைத்து விடுகிறார் அடுத்த நாள் காலையில் மகாலட்சுமி எழுந்து குளித்துவிட்டு இருக்க மறுபுறம் ரூமில் இருந்து லிப்ஸ்டிக் கரைவுடன் சூர்யா வருவதை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதோட இந்த ப்ரோமோ நிறைவடைகிறது