ஒரே கேரவனில் ரொம்ப நேரம் இருந்த விஜய் – திரிஷா..! கோபத்தில் மனைவி சங்கீதா எடுத்த முடிவு.! என்ன நடந்தது தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கப்பட்டு முடிந்தது இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து குஷ்பூ, பிரபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வந்து கொண்டு இருக்கின்றனர்.’

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது இது இப்படி இருக்க விஜய் பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது தளபதி விஜய் உடன் பல்வேறு நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளன அந்த நடிகைகளுடன் விஜயை வைத்து பேசிய வதந்தி ஒன்றை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

திரிஷாவும் விஜயும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் கில்லி, திருப்பாச்சி, ஆதி,குருவி போன்ற பல படங்களில் நடித்திருந்தனர். 2004 ஆம் ஆண்டு விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய் திரிஷாவின் காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஜயும் திரிஷாவும் பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சி படத்தில் நடித்தனர்.

இந்த படத்தின் பொழுது இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஆதி திரைப்படத்தின் பொழுது இவர்கள் இருவரும் ஷூட்டிங் போக  இது நேரங்களில் உட்கார்ந்து பேசிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் கேரவன்குள் அதிக நேரம் தனியாக இருந்ததாகவும் விஜய் கையை பிடித்துக் கொண்டு த்ரிஷா வெளிவந்ததும் பட குழுவினருடையே கிசுகிசுப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த செய்தியை விஜயின் மனைவி சங்கீதாவிடம் எப்படியோ போய் சேர்த்து விட்டது. இதை அறிந்த சங்கீதா உடனே கோபத்தில் இனிமேல் நீ த்ரிஷாவுடன் நடிக்கவே கூடாது என விஜய்யிடம் கூறிவிட்டாராம் அன்றிலிருந்து இன்று வரை விஜய் திரிஷாவுடன் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.