தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை மற்றறொரு நடிகருக்கு பிடிப்பது வழக்கம் ஆனால் அதனை வெளிப்படையாக கூறுவதற்கு பலர் தயங்கி இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் தனக்கு பிடித்த நடிகர்கரை நேரடியாகப் கூறுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜயை வெளிப்படையாக பிடிக்கும் என பலர் கூறி உள்ளனர் அவர்களை பற்றி தற்போது பார்ப்போம்.
1. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் அவர்கள் ரஜினிக்கு பிறகு சரியான வேறெதற்கு வரக்கூடியவர் விஜய்தான் என நண்பன் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.
2. நடிகர் சூர்யா அவர்கள் விஜய் பார்த்து பொறாமை பட்டதுண்டு அந்தவகையில் பொது மேடை ஒன்றில் விஜயை பார்த்து சொல்லியிருப்பார் என்ன மனுஷன் என்னமா டான்ஸ் ஆடுகிறார்.
3. தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பு மற்றும் நடிப்பு திறமையை மாற்றக் கூடியவர் விக்ரம். அவர் நான் படம் எடுத்தால் என்னுடைய முதல் ஆக்டர் விஜய் தான்.
4. சினிமாவில் தற்போது அதிகப்படியான ரசிகர்கள் வைத்துள்ளவர் அஜித் விஜய். பேட்டி ஒன்றில் அஜித் அவர்கள் எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் இல்லை அவர் என்னுடைய சக நடிகரின் என் தோழர் என கூறியிருந்தார்.
5. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் கிப் இட் டப் என்று அவரது ஸ்டைலில் கூறியிருந்தார்.
6. தமிழ் சினிமாவில் எனக்கு வழிகட்டியாக இருக்கும் அன்பு விஜய் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் என விஷால் கூறியிருந்தார்.
7. அல்லி அர்ஜுன் எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த படங்கள் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் எனவும் கூறியுள்ளார்.
8. ஜூனியர் என்டிஆர் விஜய் என்னை விட நல்ல டான்ஸர் என கூறியிருந்தார்.
9. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு அவர்கள் விஜய் அவர்கள் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் என சொல்லியிருந்தார்.
10. கமல் ஒரு தொலைக்காட்சியில் ஒன்றில் விஜய் படம் பார்த்து இருக்கேன் எனக்கு பிடிக்கும் என கூறியிருந்தார்.
11.சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி கூடியவர் இவர்கள் தளபதிவிஜய் கேரளத்து மக்கள் வரவேற்பார்கள் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.