தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று வடிவிலான மொழி படங்களிலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சார்மி. ஆரம்பத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு நடித்த இவர் ஒரு கட்டத்தில் போகப்போக கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட அரைகுறை ஆடை அணிந்து அசால்ட் பண்ணினார் மேலும் பெரும்பாலான படங்களில் கவர்ச்சியை தாறுமாறாக காட்டியதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
சினிமாவில் சிறப்பாக பயணித்துக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனதால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அதிலிருந்து மாறி தற்போது திரைப்படங்களை தயாரிக்க முடிவு எடுத்துள்ளார்.
இவர் பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு கம்பெனியை நடத்தி வருகிறார் இது பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது இந்த கம்பெனி மேலும் தற்போது “லிகர்” என்ற திரைப்படத்தை இப்பொழுது தயாரிப்பு வருகிறது. சமீப காலமாக சார்மி பற்றிய கிசுகிசுகள் அதிகமாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றன ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என சொல்லிவருகிறார்கள் தவிர அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சார்மி. இத்தனை அறிந்த பலரும் சமூக வலைதளத்தின் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் ஆனால் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இவர் மட்டும் ஏன் இப்படி பண்ண வேண்டும் ஆனால் அதற்கான காரணமும் தற்போது கிடைத்துள்ளது லிகர் படத்தை எடுத்து வரும் சார்மி. படத்தில் ஹீரோவாக நடிப்பதே விஜய் தேவர்கொண்டா என தெரியவருகிறது.