பொதுவாக சினிமாவில் தன்னுடைய திறமையை வெளி காட்டுவதன் மூலமாக பிரபலமாக அதைவிட பல மாற்றங்களை கொடுத்த பிரபலமாகும் நடிகர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் காதல், கதை, நடனம் போன்றவற்றில் சிறந்த நடிப்பை வெளிக் காட்டினால் மட்டும் அவருக்கு வரவேற்பு கிடைப்பது கிடையாது.
அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் ஒரே மாதிரியான திரைப்படங்கள் நடித்தால் ரசிகர்கள் அதை விரும்புவது கிடையாது என்பது மட்டுமில்லாமல் கதை தேர்வில் வித்தியாசம் இருந்தால் மட்டுமே ரசிகர்கள் அந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்வார்கள்.
அந்தவகையில் ரசிகர்களுக்கு ஏற்ப தன்னுடைய கதை மற்றும் நடிப்பு தன்னுடைய உருவம் என பலவற்றையும் மாற்றி நடிக்கும் நடிகர் என்றால் அது விஜய் தேவர்கொண்டா தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமான கதையாக இருப்பதன் காரணமாக வெற்றியை நிலைநாட்டுவதற்கு இவருக்கு உறுதுணையாக இருந்தது என்று சொல்லலாம். இதன் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் திரண்டது.
இந்நிலையில் நமது நடிகர் தற்போது பாலிவுட் திரைப்படம் பக்கத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் இந்தியில் மிக விரைவாக கதாநாயகனாக நடிப்பார் என பலரும் எதிர்பார்க்கும் நிலையில் அவர் அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து கெத்து காட்டி உள்ளார்.
அந்த வகையில் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தன்னுடைய சிக்ஸ் பேக் தெரிய புகைப்படம் வெளியிட்டது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.