விஜய் தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளியாகிய அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விஜய் கிள்ளுவது போல் புகைப்படம் வெளியாகி வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் நடிக்கும் திரைப்படங்களில் நடிகைகளின் உதட்டை கிள்ளுவது போல் அதாவது ஒரு காட்சி ஒவ்வொரு திரைப்படத்திலும் இருந்துவருகிறது புகைப்படங்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் குஷி திரைப்படத்தில் விஜய் லிப் லாக் காட்சியில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார் பொதுவாக முன்னணி நடிகர்கள் பலரும் லிப் கிஸ் அடிக்கும் காட்சிகளை தவிர்த்து வருகிறார்கள் அதற்கு காரணம் நடிகைகளுடன் லிப் லாக் காட்சியில் நடித்தால் ஏதாவது கிசு கிசு வந்துவிடும் என தவிர்த்து வந்தார்கள் ஆனால் நடிகை நடிகைகளின் உதட்டை பிடித்து கிள்ளுவது போல் ரொமான்ஸ் காட்சிகளை விஜய் பட பாடல்களில் நடன இயக்குனர்கள் தொடர்ச்சியாக வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் வசந்தமுல்லை பாடலுக்கு முன்பாக நடிகை அசினுக்கு விசிலடிக்க கத்து தரும் விதமாக விஜய் அவர் உதட்டை கை வைப்பார். அதேபோல் மாம்பழமா மாம்பழம் என்ற பாடலில் அசின் உதட்டை பிடித்து கிள்ளி ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தக் காட்சி வைரலானது தொடர்ந்து அதேபோல் விஜய்யின் அனைத்து படத்திலும் நடிகைகளின் உதட்டை பிடிப்பது போல் ஒரு காட்சி வைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வேட்டைக்காரன் திரைப்படத்திலும் அனுஷ்காவின் உதட்டை கிள்ளுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் இதுபோல் நடிப்பதால் எந்த பிரச்சனையும் வரப் போவதில்லை என இதனை தொடர்ந்து வருகிறார்கள். அதேபோல் ஹன்சிகா சுருதிஹாசன் விஜய் நடிப்பில் வெளியாகிய புலி திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி ஒன்றில் ஹன்சிகாவின் உதட்டை கிள்ளுவது போல் இருக்கும் அந்தப் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
மேலும் மெர்சல் திரைப்படத்திலும் விஜய், சமந்தா ,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் நடிகை காஜல் அகர்வாலின் உதட்டையும் நடிகர் விஜய் பிடிப்பார் அதுமட்டுமில்லாமல் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் திரைப்படத்திலும் ஒரு பாடலில் கீர்த்தி சுரேஷின் உதட்டைப் விஜய் கில்லி கொஞ்சுவார்.
அந்த வகையில் தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்திலும் அரபிக் குத்து லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டேவின் உதட்டை விஜய் கிள்ளுவது போல் ரொமான்ஸ் காட்சிகள் வெளியானது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.