கனடாவில் மாட்டிய விஜய் மகன் சஞ்சய் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா இதோ வைரலாகும் புதிய புகைப்படம்.

vijay-son-tamil360newz

Vijay son sanjay : தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தற்போது இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், விஜய் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் விஜய் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் மகன் பெயர் சஞ்சய் இவர் வேட்டைக்காரன் திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடினார்.

விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து வருகிறார் வைரஸ் காரணமாக கனடாவில் இருந்து சென்னைக்கு திரும்ப முடியாமல் விஜய் மகன் அங்கேயே இருக்கிறார் என தகவல் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் கூட விஜயின் மகன் பற்றி அஜித் விசாரித்ததாக தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் விஜய் மிகவும் வருத்தத்துடன் இருப்பதாகவும் பின்னர் சஞ்சய் நலமுடன் இருப்பதாக அங்கிருந்து தகவல் கிடைத்தது அதனால் விஜய் தற்பொழுது பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கிறார், இந்த நிலையில் கனடாவில் இருக்கும் விஜயின் மகன் சஞ்சய் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

vijay son sanjay-tamil360newz
vijay son sanjay-tamil360newz